• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக பொலிஸார் பொதுமக்களை விழிப்புணர்வூட்டியுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாக பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு தொடர்பாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூல விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸின் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பெயரையும், பொலிஸ்மா அதிபரின் பெயர் மற்றும் போலி கையொப்பத்தையும் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மிரட்டல் மற்றும் பணம் கேட்கும் மின்னஞ்சல் (Email) வலையமைப்பு குறித்து இதன் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச் செயல்பாடுகள் மூலம் இலங்கை பொலிசின் நற்பெயருக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் கவனிக்கப்பட்டுள்ளது. 

ஆகவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான, அச்சுறுத்தும் அல்லது அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் (Email) தொடர்பாக, தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டாமெனவும்,

அச் செய்திகளுக்கு பதிலளிப்பதிலிருந்தும் அல்லது அவர்கள் கோரும் பணத்தை செலுத்துவதிலிருந்தும் தவிர்க்குமாறும்,

அந்த மின்னஞ்சல்களிலுள்ள இணைப்புகளை (Links) திறக்காமல் இருக்குமாறும்,

இத்தகைய குற்றச்செயல்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, இலங்கை பொலிஸ் கணினி குற்றப்பிரிவு விசாரணைப் பிரிவிற்கோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கோ அறிவிக்குமாறும் இலங்கை பொலிசார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இம் மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை பொலிசார் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related

Tags: பொலிஸார்பொலிஸ்மா அதிபர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

Next Post

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Related Posts

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்
உலகம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு
இந்தியா

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!
இங்கிலாந்து

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

2026-06-30
Next Post
பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் - ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

0
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

0
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

0
வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

0
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

0
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

2026-06-30
வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

2026-06-30
ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

ஒவ்வொரு பகுதிக்கும் சமமான அதிகாரம், வளர்ச்சி – ஆண்டி பர்ன்ஹாமின் தேர்தல் வாக்குறுதி!

2026-06-30

Recent News

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

2026-06-30
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

2026-06-30
பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

பாகிஸ்தானை மீண்டும் ‘கிரே பட்டியலில்’ (Grey List)சேர்க்க இந்தியா முயற்சி!

2026-06-30
வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

வட அயர்லாந்தில் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் பயிற்சி மருத்துவர்கள்!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.