• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனநாயக ஐக்கியக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெப்ரி டொனால்ட்சனுக்கு (Jeffrey Donaldson) எதிரான 18 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை, நியூரி கிரவுண் நீதிமன்றத்தில் (Newry Crown Court) உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

அரச தரப்பு சட்டத்தரணி இந்த வழக்கின் ஆரம்பக் கட்ட விபரங்களை ஜூரிகள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பெண்கள், பொலிசாரிடம் , ஜெப்ரி டொனால்ட்சன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இருப்பினும் ஜெப்ரி டொனால்ட்சன் தன் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து 18 குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்து, தாம் குற்றமற்றவர் என வாதாடியுள்ளார்.

இதேவேளை, இக்குற்றச்சாட்டுகளுக்குத் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி லேடி எலினோர் டொனால்ட்சனும் (Lady Eleanor Donaldson) தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு கவுண்டி டவுனில் (County Down) உள்ள இவர்களது இல்லத்தில் வைத்து தம்பதியினர் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

Next Post

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

Related Posts

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!
ஆசிரியர் தெரிவு

2026-07-02
இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-02
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-02
இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை

இலங்கை முதலீட்டுச் சபையின் புதிய பணிப்பாளர் நாயகம்

2026-07-01
Next Post
தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

காங்கிரஸ் தலைவர்களுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு ரத்து!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

0
செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

0
இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

0
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

0
பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

2026-07-02
செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

2026-07-02
இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

2026-07-02
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-02
வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு, மேலும் இருவர் காயம்!

2026-07-02

Recent News

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

பொசுனியா-எர்செகோவினாவை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா!

2026-07-02
செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

செனகலுக்கு அதிர்ச்சி வைத்தியம்; வியக்கத்தக்க வகையில் வெற்றியீட்டிய பெல்ஜியம்!

2026-07-02
இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

இலங்கை மேல்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக தரம் உயர்த்தம்!

2026-07-02
மட்டுவில் 8 பேர் கைது

மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் ஒருவர் கைது!

2026-07-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.