• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

தபால் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பொதி தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பொலிஸார் அதனை பெற்று சோதனையிட்ட போது, அதனுள் 1800 போதை மாத்திரைகள் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து குறித்த பொதி சேர்ப்பிக்கப்பட வேண்டிய விலாசத்திற்கு உரிய பெயர் உடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , குறித்த பொதியை கொழும்பில் இருந்து அனுப்பி வைத்த நபர் தொடர்பிலும் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related

Tags: arrestJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

Next Post

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

Related Posts

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!
இலங்கை

2026-05-28
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு!

2026-05-28
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!
இலங்கை

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் வீராங்கனைக்கு அமோக வரவேற்பு!

2026-05-28
Next Post
களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

0
தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

0
துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

0
ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.