• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்காட்லாந்தின் மிக உயர்ந்த குற்றவியல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, கொவிட்-19 பெருந்தொற்று காலத்திற்கு முற்பட்ட காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தற்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ‘ஆடிட் ஸ்காட்லாந்து’ (Audit Scotland) அமைப்பின் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தீவிரமான திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் கடந்த கால வரலாற்றுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற சிக்கலான வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதே இதற்குக் முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியான தரவுகளின்படி, ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றத்தில் சுமார் 1,000 குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு வராமல் தேங்கிக் கிடக்கின்றன.

இது பெருந்தொற்றுக்கு முந்தைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒட்டுமொத்த நீதிமன்ற அமைப்பையும் கணக்கில் கொள்ளும்போது, திட்டமிடப்பட்ட வழக்குகளின் மொத்த நிலுவை எண்ணிக்கை 13,268 ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த 2022ஆம் ஆண்டில் உச்சம் தொட்ட வழக்கின் தேக்க நிலையுடன் ஒப்பிடுகையில் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வழக்குகளை விரைவாகக் கையாள்வதில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக ஆடிட் ஸ்காட்லாந்து கூறினாலும், உயர் நீதிமன்றங்களில் அதிகரித்துவரும் வழக்குகளின் பாரிய சுமை ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பிற்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: EnglandHigh Court!uk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Next Post

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

Related Posts

வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்!
உலகம்

வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்!

2026-07-02
நியூசிலாந்தில்  எல் நினோ நிலவுவதாக அறிவிப்பு!
உலகம்

நியூசிலாந்தில் எல் நினோ நிலவுவதாக அறிவிப்பு!

2026-07-02
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்

2026-07-02
சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர
இலங்கை

சி.ஐ.டி.யிலிருந்து வெளியேறிய எஸ்.டி.ஐ. வருண ஜயசுந்தர

2026-07-02
பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !
அமொிக்கா

பனாமா கால்வாயை சீனா கைப்பற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: டொனால்ட் டிரம்ப் உறுதி !

2026-07-02
வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் வேகமாகப் பரவும் எம்பாக்ஸ் தொற்று: கடந்த 3 வாரங்களில் 21 பேருக்குப் பாதிப்பு உறுதி!

2026-07-02
Next Post
துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

துஷ்பிரயோக வழக்குகளுடன் தொடர்புடைய ஜெப்ரி டொனால்ட்சனுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

தபால் சேவை ஊடாக போதைப்பொருள் கடத்தல் யாழில் இளைஞன் கைது!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

களுத்துறை துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்.!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

வருமான வரி அதிகாரி போல் நடித்து பணம் மோசடி செய்த நபர் கைது !

0
ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி!

0
கொழும்பில்  அனைத்து பிரதேச செயலகங்களிலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

கொழும்பில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம்!

0
எல்-நினோ தாக்கம்; ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது ஒரு தேசியத் திட்டமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.