• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

வெசாக் பண்டிகைக்காக தன்சல்கள் வழங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/28
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 15,000 தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தன்சல்களை பதிவு செய்வதற்குத் தொடர்ந்து சந்தர்ப்பம் உள்ளதாக சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொற்று நோய்கள் சில பரவி வருவதால், தன்சல்களை ஏற்பாடு செய்பவர்கள் உரிய சுகாதார முறைகளைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில், வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோரணங்கள், கூடுகள் மற்றும் வெசாக் வலயங்கள் பல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் வெசாக் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு பௌத்த மக்கள் தயாராகி வருவதுடன், தமது வீடுகளை வெசாக் கூடுகள் உள்ளிட்ட அலங்காரங்களால் அழகுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரப் பொருட்களின் விலைகள் சற்றே அதிகரித்துள்ள போதிலும், விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘Gov Pay’ பெயரில் நடைபெறும் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை!

Next Post

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

Related Posts

பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!
இலங்கை

பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!

2026-10-12
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-12
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!
இலங்கை

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!
கிரிக்கெட்

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
Next Post
பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பொலிஸ்மா அதிபரின் பெயரை பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல்கள்!

பிரித்தானியாவில் அதிகரிக்கும்  வெப்பம் – ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர்   நீரில் மூழ்கி உயிரிழப்பு!

பிரித்தானியாவில் அதிகரிக்கும் வெப்பம் - ஆறுகளில் குளிக்க சென்றவர்களில் இதுவரை 9க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

ஸ்காட்லாந்து உயர் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: கொவிட் காலத்தை விட மூன்று மடங்கு அதிகரிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

0
பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!

பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

0
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

0
இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

இலங்கை படுதோல்வி; தொடரை வென்றது பாகிஸ்தான்!

2026-10-12
பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!

பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!

2026-10-12
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-12
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: