• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் பணம் திருடிய குற்றத்தில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

Hanushya P by Hanushya P
2026/06/02
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாகியுள்ளார்.

வீட்டின் உரிமையாளரின் முறைப்பாட்டினை அடுத்து, வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில்,  வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் புகைக்கூட்டை உடைத்து உள்ளிறங்கிய இருவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் குறித்த சந்தேநபர்கள் திருடிய பணத்தை நெடுங்கேணி எடுத்துச் சென்று அங்கு காணியொன்றில் புதைத்து வைத்துவிட்டு இருவரும் யாழ்ப்பாணம் வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

அதனையடுத்து நெடுங்கேணிகு விரைந்த பொலிஸார் காணிக்குள் புதைத்து வைத்திருந்த 74 லட்சம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர்.

அதேவேளை மிகுதி பணத்தினை நெடுங்கேணியை சேர்ந்தவர் எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ள நிலையில் , அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

நீதிமன்று அனுமதி பெற்று சந்தேகநபர்களை தடுப்புக்காவலில் வைத்து விசாரரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Related

Tags: 16-year-old boyKommandurai areaRs. 1.15 croreTwo people
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2027 ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் டிம் டேவிட் விளையாடத் தடை!

Next Post

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

2026-08-26
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை
இலங்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

2026-08-26
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

ஆறுகளின் நீர்மட்டம் குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

மூன்று தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

0
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

0
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

0
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

0
பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

0
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

2026-08-26
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

2026-08-26
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

2026-08-26
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

2026-08-26
பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

2026-08-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.