• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

அரச வருமான நிறுவனங்களின் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மீளாய்வு

Hanushya P by Hanushya P
2026/06/02
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் ‘அரசு நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ள ‘உள்ளக விவகாரப் பிரிவுகளின்’ செயற்பாடுகள் மற்றும் 2025-29 ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைய, இலங்கை சுங்கம். உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகிய வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

blank

இந்த நிறுவனங்களில் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், நேர்மையான கலாச்சாரம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்கும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது. அத்துடன், இந்நிறுவனங்களில் தொடர்ந்தும் நேர்மையான கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க,  சுங்கப் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ. எஸ். கே. லியனகம, உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ஆர். பி. எச். பெர்னாண்டோ,  மதுவரி ஆணையாளர் நாயகம் எம். பி. என். ஏ. பேமரத்ன உட்பட அந்தந்த நிறுவனங்களின் உள்ளக விவகாரப் பிரிவுகளின் பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: discussion on the activitiesDr. Nandika Sanath Kumanayake.revenue-generating institutionsSri Lanka Customs
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளியேற்றப்படும் புலம்பெயர்ந்தோரை ‘மூன்றாம் நாட்டு மையங்களுக்கு’ அனுப்ப அனுமதி!

Next Post

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

Related Posts

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
இலங்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17
Next Post
இனிவரும் காலங்களில் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை!

முடிவுக்கு வரும் எரிபொருள் மானியம்; கவலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்! 

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாவை கடந்தது: மத்திய வங்கி அறிவிப்பு!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் பறிமுதல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17

Recent News

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.