• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/03
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காற்று:

காற்று தென்மேற்கு திசையில் வீசும். காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. ஆக இருக்கும். 

காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (50-60) கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும். தீவைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.

கடலின் நிலை:

காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக முல்லைத்தீவிலிருந்து பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அவ்வப்போது சீற்றத்துடன் காணப்படும். 

நாட்டைச் சுற்றியுள்ள மற்ற கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவிற்கு சீற்றத்துடன் காணப்படும்.

கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக மன்னாரிலிருந்து பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் (2.0 – 2.5) மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். (இது நிலப்பரப்பிற்கானது அல்ல).

இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக பலத்த சூறாவளிக் காற்றும், மிகவும் கொந்தளிப்பான கடலும் எதிர்பார்க்கப்படலாம்.

Related

Tags: Weatherவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கபில சந்திரசேன உயிரிழந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மர்மப்பொருள்!

Next Post

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

Related Posts

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!
இலங்கை

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

2026-06-03
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!
இலங்கை

கபில சந்திரசேன உயிரிழந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மர்மப்பொருள்!

2026-06-02
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?
இலங்கை

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

2026-06-02
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி விபத்து – சிறுமி ஒருவர் படுகாயம்!

2026-06-02
திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!
இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறியும் குறைதீர்ப்பு தினம் இன்று!

2026-06-02
போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!
இலங்கை

போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!

2026-06-02
Next Post
கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள் பதிவு!

ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள் பதிவு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

கபில சந்திரசேன உயிரிழந்த அறையிலிருந்து மீட்கப்பட்ட மர்மப்பொருள்!

0
பேருந்து கட்டணங்கள் உயரும் சாத்தியம் ?

எரிபொருள் விலை உயர்ந்தாலும் தற்போதைக்கு பேருந்து கட்டண உயர்வு இல்லை: பிரதியமைச்சர் அறிவிப்பு!

0
Paris Saint-Germain கொண்டாட்டம் கலவரமாக மாறியது: தண்டனைகள் அறிவிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.