• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/03
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த மோதர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவர் தற்போது மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் புலனாய்வு மற்றும் புலனாய்வுப் பகுப்பாய்வு பிரிவினரால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

விசாரணை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், 2026.06.02 அன்று மதிய வேளையில் மாதம்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத்துப்பாக்கி, அதற்கான ஒரு மெகசின் (Magazine), 9 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 4 தோட்டாக்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய ஒரு துப்பாக்கி, அதற்கான ஒரு மெகசின் மற்றும் 7.6 மில்லிமீட்டர் ரகத்தைச் சேர்ந்த 3 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் புலனாய்வு மற்றும் புலனாய்வுப் பகுப்பாய்வு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Related

Tags: Madampitiyapoliceதுப்பாக்கிபொலிஸார்மாதம்பிட்டிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

Next Post

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Related Posts

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!
BREAKING

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

2026-07-17
Next Post
6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!

பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்தானிகர்!

யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்தானிகர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17

Recent News

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.