• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

Hanushya P by Hanushya P
2026/06/03
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு சென்று ,  நூலகத்தை பார்வையிட்டதுடன் ,  ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

நூலகத்திற்கு சென்ற சந்தோஸ் ஜா,  முன்னதாக தனது பாரியாருடன் நூலகத்தினுள் காணப்படும் டொக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் நூலகத்தை பார்வையிட்ட சந்தோஸ் ஜா,  நூலகத்திற்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இயாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய் முரளி,  யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர், வி.மதிவதனி மாநகர சபை ஆணையாளர் டி.சி. அரவிந்தராஜ் ,  இந்திய துணைத் தூதரக அதிகாரிகள்,  மற்றும் பிரதம நூலகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்

Related

Tags: Indian High Commissionerjaffna Public Librarynumber of books.Santosh Jha
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

Next Post

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

Related Posts

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !
இலங்கை

2026-06-03
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!
இலங்கை

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2026-06-03
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி
இலங்கை

எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

2026-06-03
வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்!
இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

2026-06-03
கல்லடி புனர்வாழ்வு நிலையத்தில் போதை பொருளுக்கு அடிமையாகி சிகிச்சை பெற்ற 30 பேர் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
அம்பாறை

மாணவர்களை இலக்குவைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது!

2026-06-03
Next Post
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

0
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

0
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

0
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

0
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

2026-06-03
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

2026-06-03
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-03
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

2026-06-03
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2026-06-03

Recent News

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

2026-06-03
நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

2026-06-03
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

2026-06-03
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.