• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/03
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை மற்றும் மேந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது இன்று (03) ஆரம்பமாகிறது.

அதன்படி, தொடரின் முதல் போட்டியானது இலங்கை நேரப்படி இன்றிரவு 08.00 மணிக்கு ஜமைக்காவின்,

கிங்ஸ்டனில் அமைந்துள்ள சபீனா பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு ஷெய் ஹோப் தலைமைதாங்குகிறார், அதேசமயம் இலங்கை அணிக்கு விக்கெட் காப்பாளர் குசல் மெண்டீஸ் தலைமை தாங்குகிறார்.

இந்தத் தொடருக்காக முன்னாள் தலைவர் சரித் அசலங்க, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா, சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் இடம்பெற்ற வலுவான அணியை இலங்கைத் தேர்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

2026 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஈஷான் மலிங்காவும், சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷனவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், மேற்கிந்திய தீவுகள் அணியானது, இடது கை துடுப்பாட்ட வீரர் ஷிம்ரன் ஹெட்மயருடன், அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு மற்றும் ஜெய்டன் சீல்ஸ் போன்ற வீரர்களையும் சேர்த்துள்ளது.

Related

Tags: 1st ODISri LankaWest Indiesஇலங்கைமேந்தியத்தீவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

Related Posts

10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!
இலங்கை

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

2026-06-03
பேச்சுவார்த்தைகள் முட்டுக்கட்டை; வளைகுடாவில் மீண்டும் பதட்டம்!
ஈரான்

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!
இலங்கை

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-06-03
மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

திருகோணமலையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை ஊக்குவிக்கும் மத்திய வங்கியின் விசேட நிகழ்வு!

கடந்த ஒரு மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி சம்பவங்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

கருணைக் கொ*லை விவகாரத்தில் தேசிய சபைக்குக் கிடைத்த இறுதி அதிகாரம்

0
இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இலங்கை – மே.இ.தீவுகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

0
10 தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்ற உத்தரவு!

மேல் நீதிமன்ற நீதிபதி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
பாடசாலை விடுதியில் தீ விபத்து – 17 மாணவர்கள் உடல் கருகி பலி

எம்பிலிப்பிட்டியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் தீ விபத்து!

0
வாடகை வருமான வரியை அமுல்படுத்த IMF தீர்மானம்!

சர்வதேச நாணய நிதியத்தின் 695 மில்லியன் டொலர் நிதியுதவி இலங்கைக்குக் கிடைத்தது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.