• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னார் தவிசாளருக்கு எதிரான விசாரணை தொடர்பான வர்த்தமானி கால எல்லை நிறைவு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/03
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் விசாரணை குழு தன் மீது விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் வெளியான வர்த்தமானி தொடர்பில் மன்னார் நகர சபைத் தவிசாளரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்றைய தினம் (02) நடைபெற்றது.

இதன்போது, எதிர் மனுதாரர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஆங்கில மற்றும் சிங்கள மொழியாக்கங்களில் ‘நகர சபை’ என்பதற்குப் பதிலாக ‘மாநகர சபை’ எனத் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழியில் அது சரியான முறையில் வெளியிடப்பட்டுள்ளதை மன்றின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மேலும், சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு மூன்று மாத கால அவகாசமே காணப்படுகின்றது.

அந்தச் சட்டபூர்வமான கால அவகாசம் நாளை 4ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

எனவே, விசாரணைகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்குப் போதிய கால அவகாசம் இல்லாமையைக் கருத்திற்கொண்டு, குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதற்குப் எதிர்மனுதாரர்கள் தரப்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அரச சட்டவாதி மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

அதற்கமைய, குறித்த வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படுவதாக மன்றில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அரச சட்டவாதியின் இந்த அறிவித்தலையடுத்து, மனுதாரர் தரப்புச் சட்டத்தரணியின் இணக்கத்துடன் குறித்த வழக்கானது நீதிமன்றத்தால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Jaffnamannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நூல்களை அன்பளிப்பு செய்த இந்திய உயர்ஸ்தானிகர்

Next Post

தெமட்டகொடடையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

Related Posts

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பாறை

2026-09-01
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!
இலங்கை

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிரான எதிர்ப்பு பாசாங்குத்தனத்தின் காரணமாக உள்ளது.

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்
அம்பாறை

குடிநீர் இன்றி தவிக்கும் நாவிதன்வெளி பிரதேச மக்கள்

2026-09-01
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

தெமட்டகொடடையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

இலங்கை உட்பட 60 நாடுகளின் பொருட்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா புதிய வரி!

சென்னையில் இலங்கை அகதிப் பெண் உரிழந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமியும் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

0
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

0
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

0
சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

சாய்ந்தமருது வியாபாரிகளுக்கு விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

2026-09-01
இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

இரட்டை கொ*லைக் குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் நீதிமன்றில் ஆஜர்

2026-09-01
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!

2026-09-01
கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு

2026-09-01
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

2026-09-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.