• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

Hanushya P by Hanushya P
2026/06/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இன்றைய தினம்  5 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதியில் 06 என்புக்கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது இன்றைய தினம் 05 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுக்களில் 06 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் இதுவரையில் 34 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை புதைகுழிக்குள் என்பு குவியல்கள் இரண்டு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளில் ருகுணு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்திருப்பதால் அகழ்வாய்வு தளம் மேலும் விஸ்தரிக்ப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது 275 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 272 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது

Related

Tags: 06 more burial moundsexcavation of the SemmaniFive more burial mounds
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

Related Posts

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு
இலங்கை

2026-06-03
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்
இலங்கை

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரா சிறைத்தண்டனையில் இருந்து விடுதலை!
உலகம்

முகத்தை மூடிக்கொண்டு வந்த இருவரினாலே வெசாக் கூடு சேதமாக்கப்பட்டுள்ளது – பீடாதிபதி தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

0
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

0
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

0
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

0
ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

0
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

2026-06-03
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

2026-06-03
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-06-03
ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

2026-06-03

Recent News

செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியன் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

2026-06-03
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

2026-06-03
யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

வட்டுவாகல் பழைய பாலத்தைப் பாதுகாக்க ரவிகரன் எம்.பி கோரிக்கை!

2026-06-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.