• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

ரங்கவின் மரணம்: தற்கொலை என நீதிமன்றத்தில் தெரிவிப்பு

Hanushya P by Hanushya P
2026/06/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பொதுப் திறைசேரியின்  வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றிய ரங்க ராஜபக்ஷவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே நிகழ்ந்துள்ளது என்று நால்வர் அடங்கிய குழு ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி குழுவின் தலைவர், விசேட சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார இன்று (03) குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க முன்னிலையில் சாட்சியமளிக்கும் போது தெரிவித்தார்.

நிதி அமைச்சுக்கு சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ரங்க ராஜபக்ஷ பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வழக்கு விசாரணையின் போது இறந்தவரின் மனைவி, மகள் உள்ளிட்டோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இன்றைய தினம் சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார, தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் ரத்நாயக்க மற்றும் பொலிஸ் மோப்ப நாய் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகளிடம் சாட்சியங்கள் பெறப்பட்டன.

இதன்போது சாட்சி விசாரணையை வழிநடத்திய வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண, இறந்தவரின் உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் மற்றும் உடற்கூறியல் பின்னணி குறித்து மருத்துவ ரீதியாக கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த சட்ட மருத்துவ அதிகாரி இளங்கரத்ன பண்டார, “மேற்கத்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட சில நரம்புகள் எனக் கூறப்படும் உடலுறுப்பு எதுவும் இல்லை என்றும், இது குறித்து ஆயுர்வேத மருத்துவ பேராசிரியர்களுடனும் கலந்துரையாடியதாகவும்” தெரிவித்தார். மேலும், இந்த உடலை மிக நுணுக்கமாக பிரேத பரிசோதனை செய்த நான்கு விசேட வைத்தியர்களும், இவை அவராகவே ஏற்படுத்திக்கொண்ட காயங்கள் என்றும், அதிலிருந்து ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்றும் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

வழக்கு விசாரணையின் போது, இறந்தவரின் ஆடைகள், செருப்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை வைத்தியர் அடையாளம் காட்டியதுடன், காயமடைந்த இடங்களின் புகைப்படங்கள் நீதிமன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

எவ்வாறாயினும், இரசாயன பகுப்பாய்வறிக்கை கிடைத்த பின்னர், அதன் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் 30வது பிரிவின் கீழ் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.விடயங்களை ஆராய்ந்த குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதரசிங்க, வழக்கை மீண்டும் வரும் ஜூன் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

Related

Tags: Department of Foreign Resourcesfour-memberKuliyapitiya Magistratemedical examiners
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

Next Post

செம்மணி – மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

Related Posts

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!
இலங்கை

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

2026-09-03
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்
இலங்கை

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

2026-09-03
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு
உலகம்

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

2026-09-03
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

2026-09-03
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்
இலங்கை

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

2026-09-03
நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் – ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்!
இலங்கை

நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் – ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்!

2026-09-03
Next Post
செம்மணி –  மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி - மூன்றாம் கட்ட அகழ்வு பணியின்15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

முதியோர் இல்ல தீ விபத்து; இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதியோர் இல்ல தீ விபத்து; இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

0
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

0
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

0
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

0
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

0
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

2026-09-03
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

2026-09-03
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

2026-09-03
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

2026-09-03
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால் சுமார் 10 பேர் காயம்

2026-09-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.