• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/04
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியின் மால்வியா (Malviya) நகர் ஹோட்டலில் நேற்றைய (03) தினம் ஏற்பட்ட பெரும் தீ விபத்து குறித்த விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள், தீ விபத்திற்கான காரணம் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர். 

அந்த ஹொட்டலில் கட்டிடத்தின் அடித்தளத்திலும், மேல் தளத்திலும் இரண்டு தனித்தனி சமையலறைகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு சமையலறைகளிலும் பல எரியாவு சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்தன, ஆனால் ஆரம்பகட்ட ஆய்வுகளில் சிலிண்டர் வெடித்ததற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த நிலையில், தீயின் தன்மை மற்றும் தீவிரத்தைக் கொண்டு பார்க்கையில், அது கட்டிடத்தின் உள் மின் வயரிங் அமைப்பில் ஏற்பட்ட மின் கோளாறால் தோன்றியிருக்கலாம் என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எவ்வாறெனினும், தடயவியல் குழு ஒன்று ஏற்கனவே கட்டிடத்தை ஆய்வு செய்து, அந்த இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ளது. 

தீ விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான காரணத்தை தீர்மானிப்பதற்காக, நிபுணர்கள் மின் அமைப்புகளையும், தீ பற்றிக்கொள்ள வாய்ப்புள்ள பிற மூலங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மால்வியா நகர் ஹோட்டல் தீ விபத்தில் உயிரிழந்த 21 பேரில், ஆறு பேர் வெளிநாட்டினர் மற்றும் ஒன்பது பேர் இந்தியக் குடிமக்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீதமுள்ள ஆறு பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

அதிகாரிகள், உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகளைத் தொடர்வதோடு, இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Related

Tags: Delhihotel fireடெல்லிஹொட்டல் தீ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

Next Post

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

Related Posts

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

2026-06-04
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!
இங்கிலாந்து

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

2026-06-04
பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!
ஆசிரியர் தெரிவு

பீகார் மருத்துவமனையில் தீ விபத்து; மூவர் உயிரிழப்பு, பலர் காயம்!

2026-06-04
இலங்கையில் 20% மாணவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிப்பு!

யாழில் கடை எரிக்க 12 இலட்சம் : வாகனம் எரிக்க 07 இலட்சம்
இலங்கை

முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து

2026-06-03
ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!
இலங்கை

ஹொரணையில் பட்டப்பகலில் துணிகரம்! 30.5 மில்லியன் ரூபாவுடன் பணப் பை கொள்ளை!

2026-06-03
Next Post
தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

0
டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

0
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

0
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

0
தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

2026-06-04
டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

2026-06-04
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

2026-06-04
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

2026-06-04
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் லண்டனில் பயணிகள் அவதி!

2026-06-04

Recent News

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வான் பயணம் தொடர்பாக நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

2026-06-04
டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

டெல்லி ஹொட்டல் தீ விபத்துக்கு மின்கசிவு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்!

2026-06-04
அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் மூன்றில் ஒரு நிறுவனம் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!

2026-06-04
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

2026-06-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.