• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள்

Hanushya P by Hanushya P
2026/06/04
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ்.ரிசானா தலைமையில் இன்று (04)இடம்பெற்றது.

கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில்,  இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வு சீன இலங்கை சகோதர பாசம் எனும் திட்டத்தின்கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கெளரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் , அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வெதமுல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் ஆசியரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related

Tags: Al-Azhar Vidyalayaevent to provideschool studentsSMS Risana.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

Next Post

காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

Related Posts

பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல்!
இலங்கை

2026-06-04
முக்கிய அறிவிப்பு! ‘நவம்மஹர’ ரயில் கடவையில் திடீர் மாற்றம்

வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

அடுத்த வாரம் கூடுகிறது நாடாளுமன்றம்!

2026-06-04
எரிபொருள் விலை நெருக்கடி: தினசரி டீசல் நுகர்வை 500 குறைக்க முன்மொழிவு!

முல்லைத்தீவு மாவட்ட  அபிவிருத்திக்குழு கூட்டம்

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
இலங்கை

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு

2026-06-04
Next Post
காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

காட்மியம் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் சட்டம் நிறைவேறியது!

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள்

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள்

0
பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

பேருந்து கட்டண உயர்வு குறித்து போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

0
முக்கிய அறிவிப்பு! ‘நவம்மஹர’ ரயில் கடவையில் திடீர் மாற்றம்

முக்கிய அறிவிப்பு! ‘நவம்மஹர’ ரயில் கடவையில் திடீர் மாற்றம்

0
சவுத்தாம்ப்டன் வன்முறை சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றச்சாட்டு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.