• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பதட்டங்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்த ஈரான் கால்பந்து அணி!

பதட்டங்களுக்கு மத்தியில் மெக்சிகோவை சென்றடைந்த ஈரான் கால்பந்து அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/08
in ஆசிரியர் தெரிவு, உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கிண்ண போட்டிகளுக்காக, ஈரான் தேசிய கால்பந்து அணி ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோ எல்லையோர நகரமான டிஜுவானாவை சென்றடைந்தது.

துருக்கியில் மூன்று வாரப் பயிற்சி முகாமை நடத்தியிருந்த அந்த அணி, அங்கிருந்து இரவு நேர விமானப் பயணம் மேற்கொண்டு உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் டிஜுவானாவை சென்றடைந்தது. 

ஈரானியக் கொடிகளை ஏந்தியிருந்த ஒரு சிறிய ஆதரவாளர்கள் குழு அந்த அணியை வரவேற்றது. 

பின்னர், பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தங்களது தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அமெரிக்காவுக்கான நுழைவு ஏற்பாடுகளில் நிலவிய நிச்சயமற்ற தன்மையைத் தொடர்ந்து, ஈரான் தனது உலகக் கிண்ண முகாமை அரிசோனாவிலிருந்து டிஜுவானாவிற்கு மாற்றியது. 

போட்டிக்காகப் பயணம் செய்ய தூதுக்குழு உறுப்பினர்களுக்குத் தேவையான விசாக்கள் கிடைக்குமா என்பது குறித்த பல வார கால கவலைக்குப் பின்ன இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தாமதமான பயண ஏற்பாடுகள் அணியின் தயாரிப்புகளைப் பாதித்ததாக தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலெனோய் தெரிவித்தார்.

ஜூன் 15 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே நியூசிலாந்துக்கு எதிராகவும், அதைத் தொடர்ந்து ஜூன் 21 அன்று பெல்ஜியத்திற்கு எதிராகவும் உலகக் கிண்ணத்தில் ஈரான் தனது ‘ஜி’ பிரிவு ஆட்டங்களை தொடங்க உள்ளது. 

குழுநிலைப் போட்டிகளில் அவர்களின் இறுதி ஆட்டம் ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்துக்கு எதிராக நடைபெறும். 

தெஹ்ரானுக்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான பதட்டமான உறவு மற்றும் ஈரானைச் சுற்றியுள்ள பரந்த அரசியல் சூழ்நிலை காரணமாக, அணியின் பங்கேற்பு உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தொடர்ச்சியான மோதல் காரணமாக, வீரர்களும் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

போட்டிக்கு முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் வீரர்களுக்கான பயண ஆவணங்களுக்கு ஒப்புதல் அளித்த பின்னரும், விசா பிரச்சினைகள் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே நீடித்தன. 

ஈரானின் கால்பந்து கூட்டமைப்பு, அதன் விரிவான தூதுக்குழுவின் பல உறுப்பினர்களுக்கு விசாக்கள் கிடைக்கவில்லை என்றும், இதனால் துணைப் பணியாளர்களில் சிலரால் பயணிக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தது.

Related

Tags: football teamIranTijuanaஈரான்ஃபிஃபா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

Next Post

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

Related Posts

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17
முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!
ஆசிரியர் தெரிவு

முடிவுக்கு வருகிறதா ‘ஹிட்மேன்’ அத்தியாயம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!
BREAKING

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை!

2026-07-17
Next Post
வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை – இலங்கை சுங்கத்துறை!

வாகன இறக்குமதியில் எந்த பாதிப்பும் இல்லை - இலங்கை சுங்கத்துறை!

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டம்!

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப்  பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

கைதுசெய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீத்தை விடுதலை செய்யக்கோரி போராட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

0
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

73 ஆயிரத்தையும் விஞ்சிய டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-17

Recent News

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.