• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/09
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தின் பிரபல ‘வெஸ்ட் ஹாம்’ (West Ham) கால்பந்து கிளப்பின் இணை உரிமையாளரான டேவிட் சல்லிவன் மீது எழுந்துள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் குறித்து, ‘சுயாதீன கால்பந்து ஒழுங்குமுறை ஆணையம்’ அவசர மற்றும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சல்லிவனுக்குச் சொந்தமான ‘டெய்லி ஸ்போர்ட்’ நாளிதழ்களில் மாடலிங் வேலை தேடி வந்த, 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பல இளம் பெண்கள், சல்லிவன் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து தங்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளியாவதற்கு முன்னதாக, கடந்த வார இறுதியில் டேவிட் சல்லிவன் வெஸ்ட் ஹாம் கால்பந்து கிளப்பின் இணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

வெஸ்ட் ஹாம் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சல்லிவன் தன் மீதான சட்டவிரோதக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாகவும், கிளப்பின் செயல்பாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே விலகியுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளாக வெஸ்ட் ஹாம் கிளப்பின் இணைத் தலைவராக இருந்த 77 வயதான டேவிட் சல்லிவனுக்கு எதிராக எழுந்துள்ள இந்த விவகாரம், இங்கிலாந்து விளையாட்டு வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: David SullivanEnglanduk newsWest Ham
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

Next Post

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

Related Posts

ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!
இலங்கை

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

2026-06-09
மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி: உக்ரைனுக்கு பிரித்தானியாவின் வலுவான ஆதரவு நீடிப்பு!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முட்டை, தேன் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய இந்தியாவிற்கு மீண்டும் அனுமதி!
இந்தியா

தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்!
இந்தியா

தமிழகத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று ஆரம்பம்!

2026-06-09
ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!
இலங்கை

ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!

2026-06-09
அமெரிக்க தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட  24 இந்திய மாலுமிகள்!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்க தாக்குதலுக்குள்ளான கப்பலிலிருந்து மீட்கப்பட்ட  24 இந்திய மாலுமிகள்!

2026-06-09
Next Post
2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

0
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான வெஸ்ட் ஹாம் கிளப் இணை உரிமையாளர் ராஜினாமா – ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி விசாரணை!

0
ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

0
மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி: உக்ரைனுக்கு பிரித்தானியாவின் வலுவான ஆதரவு நீடிப்பு!

மன்னர் மூன்றாம் சார்ள்ஸை சந்தித்தார் ஜெலென்ஸ்கி: உக்ரைனுக்கு பிரித்தானியாவின் வலுவான ஆதரவு நீடிப்பு!

0
தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.