• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

நாடு கடத்தப்பட்ட நடுவர்; ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் குழப்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/09
in ஆசிரியர் தெரிவு, உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

கால்பந்தின் மாபெரும் திருவிழா தொடங்குவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், ஃபிஃபா உலகக் கிண்ணம் தொடர்ந்து விசித்திரமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 

ஒரு சாதாரண பயணச்சீட்டு மற்றும் ஏற்பாட்டுச் சிக்கலாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, தற்சமயம் மேலும் மோசமான திருப்பத்தை எடுத்துள்ளது. 

இதில், கால்பந்து வீரர்களும் பணியாளர்களும் விமான நிலையங்களில் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் அடங்கும்.

மேலும் ஒரு அதிகாரி அமெரிக்காவிற்குள் நுழையக்கூட அனுமதிக்கப்படவில்லை.

சர்ச்சைகள் முடிவில்லாமல் தொடர்கின்றன.

அதன் அண்மைய சர்ச்சை ஆப்பிரிக்காவின் சிறந்த கால்பந்து நடுவரான உமர் அப்துல்காதர் ஆர்டன் சம்பந்தப்பட்டதாகும். 

அந்த சோமாலிய அதிகாரியை மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகள் திருப்பி அனுப்பி, நேராக இஸ்தான்புல் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பினர். 

நடுவரை நாடு கடத்தும் இந்த முடிவு கால்பந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குறிப்பாக ஆர்டன் ஒரு தூதரக கடவுச்சீட்டில் பயணம் செய்து கொண்டிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

ஆரம்ப தாமதங்களுக்குப் பிறகு, நைரோபியில் உள்ள சோமாலிய தூதரகம் அவருக்கு விசா பெற்றுத் தர உதவ முன்வந்தது, ஆனால் அமெரிக்க எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இறுதியில் அவரை நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

Somali referee Omar Abdulkadir Artan denied entry to USA for FIFA World Cup  | Football News - The Indian Express

இந்தச் சம்பவம், அமெரிக்க நிர்வாகத்தைக் கண்டித்து சோமாலியப் பிரதமர் ஒரு பொது அறிக்கையை வெளியிடத் தூண்டியது.

அந்த அறிக்கையில், ஆப்பிரிக்காவின் நடுவரும், உலகின் தலைசிறந்த நடுவர்களில் ஒருவருமான உமர் ஆர்டன், விசா தொடர்பான சூழ்நிலைகள் காரணமாக ஃபிஃபா உலகக் கிண்ணத்தில் நடுவராகப் பணியாற்ற முடியாமல் போகலாம் என்ற செய்தியால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.

ஓமர் தனது திறமை, கடின உழைப்பு, தொழில்முறை மற்றும் நேர்மை ஆகியவற்றின் மூலம் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளார். 

ஆப்பிரிக்க மற்றும் சர்வதேச கால்பந்தாட்டத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளதால், அவரது தகுதிகள் அவருக்கே சாட்சி. 

அவர் சோமாலியாவை மட்டுமல்ல, உலக அரங்கில் சிறந்து விளங்குபவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நம்பும் மில்லியன் கணக்கான இளம் ஆப்பிரிக்கர்களின் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் –

என்று ஹசன் அலி கைரே கூறினார்.

இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல.

மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் அதிகரித்து வரும் மோதல், ஃபிஃபா உலகக் கிண்ணத்துக்கு முன்னதாகப் பல சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது.

சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு, ஜூன் 7 அன்று, ஈராக்கின் முன்னணி வீரர் அய்மன் ஹுசைன், தடுத்து வைக்கப்பட்டு ஏழு மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

ஈராக்கின் இறுதிப் போட்டித் தகுதியை உறுதிசெய்த கோலை அடித்த ஹுசைன், ஒரு அதிர்ஷ்டக் குறியாக விளங்கும் வீரர் ஆவார்.

இந்தச் சோதனையில் அந்த முன்கள வீரர் மட்டும் தனியாக இல்லை. அணியைச் சேர்ந்த மற்றொரு கால்பந்து வீரரும், அணியின் புகைப்படக் கலைஞரும் விசாரணைக்காக விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இறுதியில் ஹுசைன் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டாலும், அணியின் புகைப்படக் கலைஞர் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Omar Abdulkadir Artanஉமர் அப்துல்காதர் ஆர்டன்ஃபிஃபா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு 4 வழக்குகளிலும் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

Next Post

எல்-நினோ காலநிலை; விவசாய பாதிப்புகள் குறித்து விசேட கவனம்!

Related Posts

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு
இலங்கை

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!
உலகம்

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு
இலங்கை

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

2026-06-28
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை
இலங்கை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.
இலங்கை

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
Next Post
எல்-நினோ காலநிலை; விவசாய பாதிப்புகள் குறித்து விசேட கவனம்!

எல்-நினோ காலநிலை; விவசாய பாதிப்புகள் குறித்து விசேட கவனம்!

சுரேஷ் சாலேவின் கைது முதல் அவர் வைத்தியசாலையில் அனுமதி வரை ஒரு பார்வை!

சுரேஷ் சாலேவின் கைது முதல் அவர் வைத்தியசாலையில் அனுமதி வரை ஒரு பார்வை!

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

0
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

0
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

0
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

0
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.