• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/10
in ஆசிரியர் தெரிவு, சினிமா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் மூத்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு தொடர்பான பிற நோய்களால் இன்று (10) காலை சென்னையில் காலமானார். 

இறக்கும் போது அவருக்கு வயது 84. 

அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. 

அவரது இறுதிச் சடங்கு குறித்த மேலதிக விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் இந்தச் செய்தியை உறுதிசெய்து வருத்தம் தெரிவித்தனர். 

அந்த செய்தியியில், எங்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான புகழ்பெற்ற இயக்குநர் திரு. பாரதிராஜா இன்று அதிகாலையில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் – என்று கூறியுள்ளனர்.

அவரது மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா, 2024 மார்ச் மாதம் தனது 48 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானதிலிருந்து, பாரதிராஜாவின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. 

மனோஜின் மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளின்போது வெளியான காட்சிகள், அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து தவித்த பாரதிராஜாவைக் நிலையினை வெளிக்காட்டியிருந்தன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, பாரதிராஜா சென்னை டி நகரில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரதிராஜா தனது மகன் பிறந்து ஒரு வருடம் கழித்து 1977 இல் 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 

அவர் 40 படங்களுக்கு மேல் இயக்கி நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக ‘இயக்குனர் இமயம்’ என்று அறியப்பட்டார். 

கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஒய்வதில்லை, காதல் ஓவியம் மற்றும் முதல் மரியத்தை ஆகியவை இயக்குனராக அவரது மிகச் சிறந்த படங்களில் அடங்கும்.

இவர் அண்மையில் மோகன்லாலின் தொடரும் படத்தில் நடித்ததன் மூலம் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். 

Related

Tags: Bharathirajaஇயக்குநர்பாரதிராஜா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

Next Post

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

Related Posts

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!
அமொிக்கா

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

2026-06-10
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!
ஆசிரியர் தெரிவு

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

2026-06-10
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

2026-06-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-10
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை
இலங்கை

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

2026-06-09
கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!
உலகம்

கனடாவில் நீளும் பாலியல் வழக்கு: கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் கிங்ஸ்டன் நகரப் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு மையங்கள்!

2026-06-09
Next Post
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-06-05
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

0
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

0
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

0
இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

0
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

0
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

2026-06-10
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

2026-06-10
இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

2026-06-10
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

2026-06-10

Recent News

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகொப்டர்; ஈரான் மீது மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா!

2026-06-10
இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

இயக்குநர் பாரதிராஜா காலமானார்!

2026-06-10
தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

தமிழக முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்!

2026-06-10
இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

இலங்கை ஏ அணியை எட்டு ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய ஏ அணி!

2026-06-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.