• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மோடியின் வரலாற்று வெற்றிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

Hanushya P by Hanushya P
2026/06/10
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

 தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.

இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இவ்வாறு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த மைல்கல் மோடியின் நீண்டகால சேவையை மாத்திரமன்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, உலகெங்கிலும் உள்ள தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டியுள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 வரை பதவியில் இருந்ததுடன், இந்திரா காந்தி இரண்டு முறை பதவிக் காலங்களில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தார்.2014 மே 26 அன்று முதன்முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2019 இல் பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 2024 இல் மூன்றாவது முறையாகவும் அந்தப் பதவிக்குத் தெரிவானார்.

கடந்த 12 ஆண்டுகளில் வறுமையைக் குறைத்தல், நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் கட்டண முறைகளின் வளர்ச்சி, சாலை, இரயில் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.தனது 12 ஆண்டுகாலப் பயணம் மக்களின் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயணம் என மோடி குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதற்காகத் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: 399 days in office.4historic recordIndian Prime Minister Narendra Modioffice
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

Next Post

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

Related Posts

24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை!
இந்தியா

2026-07-16
“இந்தியா – இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாட்டு உறவில் முக்கிய தருணம்” – பிரதமர் மோடி!

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

2026-07-15
இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவின் மதிப்புமிக்க முதல் 10 பிராண்டுகளின் பட்டியலில் அதிவேகமாக இடம்பிடித்த அதானி குழுமம்!

2026-07-15
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்தியா

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
Next Post
இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

4,399 நாட்களை நிறைவுசெய்து, பதவிக்கால சாதனை படைத்த பிரதமர் மோடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.