• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பெல்ஃபாஸ்டில் 2ஆவது நாளாக நீடிக்கும் வன்முறை: வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/11
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வட அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக நீடித்து வரும் தீவிர இனவாத வன்முறைகள் மற்றும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து, அங்கு நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவங்கள் குறித்து பெல்ஃபாஸ்டில் அரங்கேறி வருவது வெறும் போராட்டங்கள் அல்ல எனவும் அவை அப்பட்டமான இனவாதக் காடைத்தனம் என்றும் வட அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென் (Hilary Benn) சாடியுள்ளார்.

வழக்கமான ஆர்ப்பாட்டங்கள் என்ற எல்லையைத் தாண்டி, வன்முறையாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வட அயர்லாந்து செயலாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

முகமூடி அணிந்த காடையர்கள் சிலரின் வீடுகளைத் தீக்கிரையாக்கியும், அச்சுறுத்தியும் வெளியேற்றியுள்ளனர்.

இதனால் அங்கு வாழும் ஒட்டுமொத்த இன சிறுபான்மையின மக்களும் தங்களுக்கும் இதே நிலை ஏற்படுமோ என்ற தீவிர பயத்தில் உள்ளனர்.

பொதுமக்கள் வேலைக்குச் செல்லும் வழியில், வன்முறையாளர்களால் வாகனங்கள் மறிக்கப்பட்டு அவர்களின் தேசிய இனம் என்னவென்று விசாரணை நடத்தப்படுவதாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வட அயர்லாந்திற்கு மிகத் தொலைவில் வாழும் சில நபர்கள், சமூக ஊடகங்களமூலம் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டி வருவதாக ஹிலாரி பென் குற்றம் சாட்டியுள்ளார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

Next Post

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

Related Posts

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!
அமொிக்கா

2026-08-06
பிரதமர் மோடியின் பதிவை நீக்கியதற்கு  FACEBOOK  தலைவர் மன்னிப்பு கோரியுள்ளார்!
இந்தியா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம் – எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு எச்சரிக்கை!

2026-08-06
மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!
உதைப்பந்தாட்டம்

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு!

2026-08-06
தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
அமொிக்கா

சோதனையின் போது தவறுதலாக இணைய அணுகல் பெற்ற மெட்டா AI!

2026-08-06
கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!
இங்கிலாந்து

கடந்த 18 மாதங்களில் இனவெறிச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய சுகாதார சேவைப் பணியாளர்கள் தெரிவிப்பு!

2026-08-06
Next Post
திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

திருடப்படும் கைபேசிகளை முற்றிலும் முடக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவசர அழைப்பு!

எல்-நினோ தாக்கம்; ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!

பிரித்தானியாவில் பராமரிப்பு ஊழியர்களின் விசா விதிகளில் மாற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

0
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

0
சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

ஈரான் உயர் தலைவரைத் தொடர்புகொள்வது தற்போது கடினம்: ஜனாதிபதி மசூத் பெஜெஸ்கியான் அறிவிப்பு!

2026-08-06

Recent News

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறை வன்முறை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2026-08-06
வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

2026-08-06
சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

சிந்துபாத்தி மயான சுற்று மதிலுக்கு வெளியேயும் அகழ்வு பணி ?

2026-08-06
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

யாழில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சினையால் இளைஞன் உயிர் மாய்ப்பு!

2026-08-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.