• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/14
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால திறந்து வைத்தார்.

நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய , வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் , ச.பவானந்தராசா மற்றும் ரஜீவன் செயசந்திரமூர்த்தி , மாவட்ட செயலர் ம.பிரதீபன் , பொலிஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கோப்பாய் பொலிஸ் நிலையம் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் இராசபாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை உள்ளடக்கி இயங்கி வந்தது

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு கால பகுதியில் 07 காணி மற்றும் வீட்டு உரிமையாளர்கள் யாழ். மாவட்ட நீதிமன்றில் தமது காணிகள் வீடுகளை விட்டு பொலிஸார் வெளியற வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணைகள் 06 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி பொலிஸார் தனியார் காணிகள் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விட்டு, வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

அதனை அடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி பொலிஸ் நிலையம் இயங்கிய வீடுகளை தவிர , பொலிசாரின் தங்குமிடம் , மைதானமாக இருந்த காணிகள் வீடுகளை விட்டு பொலிஸார் வெளியேறினர்.

இந்நிலையில் பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த பகுதியில் இருந்து இராச பாதை வீதியில் சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் , புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

அதனை அடுத்து , இதுவரையில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்த அனைத்து காணிகள் மற்றும் வீடுகளை விட்டு பொலிஸார் முற்றாக வெளியேறியுள்ளனர்.

அத்துடன் பழைய பொலிஸ் நிலைய காணியை உடைய மக்களுக்கு அதற்கான திறப்புகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

blank blank blank

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

Next Post

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

Related Posts

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!
இலங்கை

2026-06-14

புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

2026-06-14
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!
இலங்கை

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-14
குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!
இலங்கை

அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

2026-06-14
Next Post
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது - வட மாகாண ஆளுநர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

0
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

0
“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

0
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

0
யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

2026-06-14
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

2026-06-14
“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

2026-06-14
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

2026-06-14
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் மீட்பு- பொலிஸார் தீவிர விசாரணை!

2026-06-14

Recent News

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

யாழில். வாள்வெட்டு வன்முறை கலாச்சாரம் கட்டுக்குள் வந்துவிட்டது – வட மாகாண ஆளுநர்!

2026-06-14
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் திறந்துவைப்பு!

2026-06-14
“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

“சுரேஷ் சலேயின் உடல்நிலை மோசமடைகிறது” உடனடியாகக் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதிக்கு ‘சர்வஜன அதிகாரம்’ அவசரக் கடிதம்!

2026-06-14
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

2026-06-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.