• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை வென்றது மேந்தியத்தீவுகள் அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/15
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக மூன்று போட்டிகள் கொண்ட டி:20 கிரிக்கெட் தொடரினை மேற்கிந்தியத்தீவுகள் அணி 2:1 என்ற கணக்கில் தனதாக்கியது.

உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) ஜமைக்கா, சபீனா பார்க்கின் கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துனித் வெல்லலே மாத்திரம் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக 28 பந்துகளில் 43 ஓட்டங்களை எடுத்தார்.

மேற்கிந்தியத்திவுள் சார்பில் ஷமர் ஜோசப் அதிபடியாக 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் 170 ஓட்டம் என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேந்தியத்தீவுகள் அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.

மேந்தியத்தீவுகள் சார்பில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் அதிகபடியாக 54 ஓட்டங்களை எடுத்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஷமர் ஜோசப் தெரிவானார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 25 ஆரம்பமாகும்.

Image

Related

Tags: 3rd T20ISri LankaWest Indiesஇலங்கைமேந்தியத்தீவுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்!

Next Post

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்!

Related Posts

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!
விளையாட்டு

ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்கு ருமேஷ் தரங்க தகுதி!

2026-07-30
ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!
உதைப்பந்தாட்டம்

ஆர்ஜென்டினா மீது ஒழுக்காற்று நடவடிக்கையை தொடங்கியுள்ள ஃபிஃபா!

2026-07-30
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!
கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ரஹானே ஓய்வு!

2026-07-30
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகிறார் ஸ்டீபன் ஃபிளெமிங்!
ஆசிரியர் தெரிவு

அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு; 3 லட்சம் பேர் பாதிப்பு!

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!
அமொிக்கா

ஈரான் மீது அமெரிக்கா சக்திவாய்ந்த தாக்குதல்கள்!

2026-07-30
Next Post
இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து  மக்கள் போராட்டம்!

இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியும் இதுவரை காணி விடுவிக்கப்படவில்லை என் தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; துனிசியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்திய சுவீடன்! 

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
ஐரோப்பாவில் தீவிரமடையும் காட்டுத்தீ: கடும் வெப்ப அலை மற்றும் பலத்த காற்றால் மீண்டும் பரவும் அபாயம்!

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

இங்கிலாந்தின் லண்டன் உட்பட 7 பிராந்தியங்களில் கடுமையான வறட்சி!

பிரித்தானியாவின் அணுவாற்றல் நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களுக்கு 8 புள்ளி 4 பில்லியன் பவுண்டுகள் நிதியுதவி என பிரதமர் Andy Burnham அறிவிப்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.