• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைகிறார் யுவராஜ் சிங்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/21
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐ.பி.எல். (IPL) தொடரின் முன்னணி அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக , இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ் சிங் இணையவுள்ளதாக நம்பகமான விளையாட்டு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நடந்து முடிந்த 19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி எதிர்பார்த்த அளவிற்குச் சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து, தனது பயிற்சி குழுவை முழுமையாக மாற்றியமைக்க அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

19ஆவது ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 14 லீக் போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளை மட்டுமே பெற்றது.

இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, பிளே-ஆஃப் (Play-offs) சுற்றுக்குத் தகுதிபெறும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது.

இந்த ஏமாற்றமே அணியின் ஒட்டுமொத்தப் பயிற்சி குழுவையும் மாற்றுவதற்குக் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில்,19ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானி செயல்பட்டார்.

இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளை வெல்வதற்குக் காரணமாக இருந்த ‘அதி திறமை வாய்ந்த’ முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை, அணியின் துடுப்பாட்டப் பிரிவை வலுப்படுத்த டெல்லி நிர்வாகம் அணுகியது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உயர்மட்ட நிர்வாகத்தினருடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளின் இறுதியாக, இந்த புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு யுவராஜ் சிங் முழுச் சம்மதம் தெரிவித்துள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்வாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன்பாக இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், யுவராஜ் சிங்கின் வருகை டெல்லி அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களுக்குப் பெரும் பலமாக அமையும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: Cricketsports news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணி விவகாரத்தில் கைதி சோமரத்னவை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அகழ்வு செய்ய சுரேஷ் பிரேமச்சந்திரன் கோரிக்கை!

Next Post

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து விஜயம்!

Related Posts

உலகக் கிண்ண வரலாற்றில் துனிசியாவை 4-0 என துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று வெற்றி!
உதைப்பந்தாட்டம்

2026-06-21
கிரிக்கெட் வரலாற்றில் வெறும் 11 பந்துகளில் அரைச்சதம் கடந்து இந்திய வீரர் வைபவ் சூர்யவன்சி உலக சாதனை!
கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்தது இந்தியா: 3-0 என ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தல்!

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணக் காற்பந்து 2026: ஹைட்டியை 3-0 என வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியது பிரேசில்!

2026-06-20
பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!
உதைப்பந்தாட்டம்

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஃபிஃபாவிடம் முறைப்பாடு அளிக்கவுள்ள ஈரான்!

2026-06-19
2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!

2026-06-19
Next Post
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக  அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து விஜயம்!

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து விஜயம்!

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு - 30 பேர் காயம்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பெட்ஃபோர்ட் ரயில் விபத்தில் 9 பேர் நிலை கவலைக்கிகிடமாக உள்ளதாக மீட்புப் பிரிவினர் தெரிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதற்கு அழுத்தம்!

0
சர்வதேச தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணியில் இன்றைய தினம் புதிதாக 11 என்புகூடுகள் அடையாளம்!

0
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம் – நீதி அமைச்சர் உறுதி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.