• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக  அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து விஜயம்!

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து விஜயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/21
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுடன் நிலுவையிலுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஏதுவான முதற்கட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (J.D. Vance) சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

அமெரிக்கா – இஸ்ரேல் தரப்புக்கும், ஈரானுக்கும் இடையே மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்து வந்த இராணுவ பதற்றத்தைத் தணிப்பதே இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் முதன்மைக் குறிக்கோளாகும்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச கடல் வர்த்தகப் பாதையான ‘ஹோர்மூஸ் நீரிணையை’ முழுமையாக மூட ஈரான் முடிவு செய்ததுடன், அந்தப் பாதையைக் கடக்கும் வணிகக் கப்பல்களுக்குப் புதிய வரிகளை விதிக்கவும் திட்டமிட்டது.

உலகளாவிய பொருளாதார மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நெருக்கடிக்குத் தற்போதைய சுவிஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயலப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் தங்கியுள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இன்று ஈரானிய அரசாங்கத்தின் மிக முக்கிய தூதுக்குழுவினரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப் (Mohammad Bagher Ghalibaf), வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) ஆகியோருடன் ஈரானிய மத்திய வங்கி மற்றும் எண்ணெய் துறை சார்ந்த உயர்மட்ட அதிகாரிகளையும் அமெரிக்கத் துணை ஜனாதிபதி சந்தித்து, அணுசக்தி மற்றும் வர்த்தகத் தடைகள் நீக்கம் குறித்துப் பேசவுள்ளார்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையே இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகவிருந்தது. எனினும், லெபனானில் தரைவழியாகச் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் இடையே திடீரென ஏற்பட்ட பாரிய மோதல்கள் காரணமாக, இப்பேச்சுவார்த்தையை ஈரான் தற்காலிகமாக இரத்து செய்திருந்தது.

தற்போது பிராந்தியச் சூழல் ஓரளவு சீரடைந்துள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளின் இராஜதந்திரக் குழுக்களும் பேச்சுவார்த்த மேசைக்குத் திரும்பியுள்ளன.
நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் உள்ள சிக்கல்களைக் களையும் பொருட்டு, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வமாக மத்தியஸ்தம் செய்வதற்காகப் பாகிஸ்தான் மற்றும் கட்டார் நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் சுவிட்சர்லாந்து சென்று பேச்சுவார்த்தையில் இணைந்துள்ளமை சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் உற்றுநோக்கப்படுகிறது.

Related

Tags: Iranisrealeworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக இணைகிறார் யுவராஜ் சிங்!

Next Post

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!

Related Posts

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

2026-07-31
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

2026-07-31
பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழப்பு!
உலகம்

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

2026-07-31
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
ஆசிரியர் தெரிவு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

2026-07-31
ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!
இலங்கை

ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-07-31
Next Post
மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு – 30 பேர் காயம்!

மகாராஷ்டிராவில் அனுமன் கோயில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பக்தர்கள் உயிரிழப்பு - 30 பேர் காயம்!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

பெட்ஃபோர்ட் ரயில் விபத்தில் 9 பேர் நிலை கவலைக்கிகிடமாக உள்ளதாக மீட்புப் பிரிவினர் தெரிவிப்பு!

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

எடின்பர்க்கில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர் வன்முறைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

0
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

0
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

0
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

ஊடக சுதந்திரம் கோரி  வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

ஊடக சுதந்திரம் கோரி வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

2026-07-31

Recent News

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட மூவருக்கு கடூழிய சிறை!

2026-07-31
மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

மகாராஷ்டிராவில் இடிந்து வீழ்ந்த கட்டிடம்; 9 பேர் உயிரிழப்பு, மீட்பு பணி தீவிரம்!

2026-07-31
மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

மருதங்கேணியில் தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்ட மக்கள் சந்திப்பு ஆரம்பம்…..!

2026-07-31
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.