• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பம் – சபை அமர்வு ஒத்திவைப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர் நீதிமன்ற உத்தரவின்படி எட்டு மாதங்களுக்கு பின்னர் இன்று இடம்பெற்ற மாநகரசபையின் அமர்வில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

வவுனியா மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாட்டிற்கு இடைக்கால தடைஉத்தரவை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்தது.

சபை உறுப்பினர்கள் இருவர் தாக்கல்செய்த வழக்கின் அடிப்படையில் அந்த உத்தரவு வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்னும் முடிவடையாத போதும் சபை மீது விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து எட்டுமாதங்களாக முடக்கப்பட்டிருந்த சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் சபையின் அமர்வு முதல்வர் சு.காண்டீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் தலைமையில் இக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவே இதனை குழுநிலை விவாதமாக முன்னெடுக்குமாறு எதிர்தரப்பு உறுப்பினர்கள் கோரினர்.

இதனால் சபையில் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களிற்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்ப்பட்டு குழப்பத்துடன் சபை ஒத்திவைக்கப்பட்டது.

முதல்வர் மீது ஊழல்குற்றச்சாட்டு உள்ளமையால் அவர் பதவி விலகவேண்டும், அவர் தலைமையில் சபை கூட்டத்தை நடாத்தவிடமாட்டோம் , பதில் முதல்வர் ஒருவரை தெரியுங்கள், அல்லது இந்தக்கூட்டத்தினை குழுநிலை விவாதமாக நடாத்துங்கள், அத்துடன் மாநகரசபையின் அடிப்படை கட்டளைச்சட்டங்கள் மீறப்பட்டுள்ளது, பல வேலைத்திட்டங்கள் கட்டளை சட்டத்திற்கு அப்பாற்ப்பட்டு இடம்பெற்றுள்ளது என எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, விசாரணை அறிக்கையானது சட்டரீதியாக வெளிவரும் வரை சபையை குழப்பவேண்டாம் எனவும் வர்த்தமானியில் அது இன்னும் வெளியிடப்படவில்லை எனவும் முதல்வர் குற்றவாளி என்றால் அவரது பதவியினை ஆளுநர் இடை நிறுத்தியிருக்கலாமே ஏன் அவ்வாறு இதுவரை நடக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

மக்கள் சபையை குழப்பாதீர்கள், மக்கள் பணி பாதித்துள்ளது.

இங்குஅனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது, குற்றம் நடந்திருந்தால் முதல்வர் மீது நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட பின்னர் முதல்வரை மாற்றுங்கள் என ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதனால் நீண்டநேரமாக சபையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன், கூட்டத்தை நடாத்த முடியாத நிலை ஏற்ப்பட்டது.

இறுதியில் சபைஅமர்வு பத்து நிமிடங்கள் முதல்வரால் ஒத்திவைக்கப்பட்டு குழுநிலை விவாதமாக சபை அமர்வு தொடர்ச்சியாக இடம்பெற்றது.

இதேவேளை மாநகரமக்களே விழிப்படையுங்கள், கட்டளைச்சட்டங்களை மீறவேண்டாம்,சபையின் சொத்துக்களை விற்காதே போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் சபைமண்டபத்திற்குள் ஏந்தியிருந்தனர்.

blank blank

Related

Tags: srilanka newsVavuniya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் பணவீக்கம் ‍5.4% ஆக உயர்வு!

Next Post

சவால்களுக்கு மத்தியிலும் ‘9A’ சித்திகள் பெற்ற ஊடகவியலாளரின் மகள் கிஷோரியின் சாதனை பயணம்!

Related Posts

சவால்களுக்கு மத்தியிலும் ‘9A’ சித்திகள் பெற்ற ஊடகவியலாளரின் மகள் கிஷோரியின் சாதனை பயணம்!
இலங்கை

2026-06-22
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!
இலங்கை

இலங்கையின் பணவீக்கம் ‍5.4% ஆக உயர்வு!

2026-06-22
ஐசிசி தலைவருடனான சந்திப்பு குறித்த போலியான தகவலை நிகாரித்த ஜனாதிபதி ஊடகப் பிரிவு!

கேகாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிரான மனுவை முன்னெடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு தொற்றாளர்கள் அடையாளம்!

2026-06-22
Next Post
சவால்களுக்கு மத்தியிலும் ‘9A’ சித்திகள் பெற்ற ஊடகவியலாளரின் மகள் கிஷோரியின் சாதனை பயணம்!

சவால்களுக்கு மத்தியிலும் ‘9A’ சித்திகள் பெற்ற ஊடகவியலாளரின் மகள் கிஷோரியின் சாதனை பயணம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
சவால்களுக்கு மத்தியிலும் ‘9A’ சித்திகள் பெற்று சாதித்த ஊடகவியலாளரின் மகள் கிஷோரியின் சாதனை பயணம்!

சவால்களுக்கு மத்தியிலும் ‘9A’ சித்திகள் பெற்று சாதித்த ஊடகவியலாளரின் மகள் கிஷோரியின் சாதனை பயணம்!

0
எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பம் – சபை அமர்வு ஒத்திவைப்பு!

எட்டு மாதங்களின் பின்னர் இடம்பெற்ற வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பம் – சபை அமர்வு ஒத்திவைப்பு!

0
மாறாத நிலையில் உள்ள இலங்கையின் பணவீக்கம்!

இலங்கையின் பணவீக்கம் ‍5.4% ஆக உயர்வு!

0
தென் கொரியாவில் ஆட்சிக்கவிழ்ப்புச் சதி வழக்கில் முன்னாள் நீதியமைச்சருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக பிடியாணை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.