• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்து பிரதமர் போட்டியில் பர்ன்ஹாமுக்கு ரேச்சல் ரீவ்ஸ் ஆதரவு!

இங்கிலாந்து பிரதமர் போட்டியில் பர்ன்ஹாமுக்கு ரேச்சல் ரீவ்ஸ் ஆதரவு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/25
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) வருவதை ஆதரிப்பதாக இங்கிலாந்தின் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) இன்று (25) தெரிவித்துள்ளார்.

ஆண்டி பர்ன்ஹாம் தொழிலாளர் கட்சியின் (Labour Party) தலைமைப் பொறுப்பை ஏற்றால், ரேச்சல் ரீவ்ஸ்  தனது பதவியை இழந்து குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவிக்கு மாற்றப்படக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

கடந்த திங்களன்று தனது இராஜினாமாவை அறிவித்த கெய்ர் ஸ்டார்மருக்குப் பதிலாக, அப்பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்த ஒரே வேட்பாளராக மேக்கர்ஃபீல்டின் புதிய தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உருவெடுத்த நிலையில் ஆண்டி பர்ன்ஹாம் பிரதமராவதை நான் ஆதரிக்கிறேன் என்று ரேச்சல் ரீவ்ஸ்  பிபிசி செய்திச் சேவையிடம் கூறியுள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் மேக்கர்ஃபீல்ட் (Makerfield) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற பர்ன்ஹாம், பிரதமரானால் ரீவ்ஸுக்குப் பதிலாக நிதியமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொழிற் கட்சியின் தலைமைப் பதவிக்கு இதுவரை போட்டியிட முன்வந்துள்ள ஒரே வேட்பாளர் அவர்தான்.

இந்த நிலையில் பிபிசி செய்திச் சேவையிடம், தான் நிதி அமைச்சராகப் பதவியில் நீடிப்பதா வேண்டாமா என்பது பர்ன்ஹாமின் முடிவைப் பொறுத்தது என்பதை ரீவ்ஸ் ஒப்புக்கொண்டாலும், வரும் இலையுதிர் காலத்தில் எரிசக்தி கட்டணங்களில் குறிப்பிட்ட, தற்காலிக நிவாரணம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

பர்ன்ஹாம் தனது அமைச்சரவையில் அவருக்கு ஒரு கீழ்நிலைப் பதவியை வழங்குவார் என்ற செய்திகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, ​​ரீவ்ஸ் நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினருக்கான தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

Related

Tags: Andy BurnhamEnglandRachel Reevesஆண்டி பர்ன்ஹாம்இங்கிலாந்துரேச்சல் ரீவ்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெனிசுலா நிலநடுக்கம் குறித்து பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! 

Related Posts

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!
அமொிக்கா

உலகின் கவனத்தை ஈர்த்த சந்திப்பு: ஷி ஜின்பிங்கை வரவேற்க விமான நிலையம் சென்ற டிரம்ப்!

2026-09-24
வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்
இலங்கை

வடக்கு கடற்படை கட்டளைக்கு கடற்படை தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

2026-09-23
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
இலங்கை

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை: தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

2026-09-23
எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!
ஆசிரியர் தெரிவு

எதிர்காலத்தின் எச்சரிக்கை மணி: சூப்பர் எல் நினோவால் 4,51,000 கூடுதல் உயிரிழப்பு அபாயம்!

2026-09-23
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

2026-09-23
பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!
இலங்கை

பன்னல கைது நடவடிக்கையின் தொடர்ச்சி: ஹெரோயின், பணம் உள்ளிட்ட பொருட்கள் மீட்பு!

2026-09-23
Next Post
40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! 

40 டிகிரி செல்சியஸை எட்டிய லண்டன் சுரங்க ரயில் நிலைய வெப்பநிலை! 

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

சென்னை விமான நிலையத்தில் இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கை பெண் கைது

அதிக வெளிநாட்டு பணம் அனுப்பப்பட்ட ஆண்டாக 2025 பதிவு!

தொடரும் ரூபாய் சரிவு! இலங்கை நாணயத்தின் பெறுமதி மீண்டும் குறைந்தது

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: