• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Hanushya P by Hanushya P
2026/07/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மேல் மாகாணத்திலுள்ள 23 டெங்கு அதிஅவதான வலயங்களை உள்ளடக்கும் வகையில் நாளை (05) முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒருங்கிணைப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் சுகாதாரப் பிரிவினர், முப்படைகள், பொலிஸார், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட பல அரச மற்றும் சமூகப் பிரதிநிதித்துவத் தரப்பினரின் கூட்டுப் பங்களிப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்புக்காகப் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்குடன், மேல் மாகாணத்தின் 23 டெங்கு அதிஅவதான வலயங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Related

Tags: district secretariatsProjectspecial dengue eradicationWestern Province
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

Next Post

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

Related Posts

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்
இலங்கை

2026-07-04
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கை

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

2026-07-04
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!
தமிழகம்

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – விண்ணப்பங்கள் கோரல்

2026-07-04
பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைந்தது
இலங்கை

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைந்தது

2026-07-04
Next Post
பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

0
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

0
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

0
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

0
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

0
பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

2026-07-04
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

2026-07-04
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

2026-07-04
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

2026-07-04
தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்குமிடையே சந்திப்பு!

2026-07-04

Recent News

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

பதவிக்கால நிறைவின் முன்னர் பிரதமரைச் சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்

2026-07-04
மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

2026-07-04
மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

2026-07-04
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்

2026-07-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.