• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
தனது நிதி விபரங்கள் கசிந்தது குறித்து ‘தேசிய குற்றவியல் முகமை’ விசாரிக்க ரிஃபார்ம் யுகே கோரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/08
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் டைஸ் (Richard Tice), தனது தனிப்பட்ட நிதி விபரங்கள் ஊடகங்களுக்குக் கசிந்தது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமையின் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தத் தகவல் கசிவுக்கு அந்த முகமையே காரணமா என்பதைக் கண்டறியுமாறு அவர் கோரியுள்ளார்.

ரிச்சர்ட் டைஸுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சில பணப் பரிமாற்றங்கள், தேசிய குற்றவியல் முகமையின் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டு அறிக்கைகள் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருந்தன.

இதுகுறித்துக் ‘தி கார்டியன்’ நாளிதழ் தன்னிடம் விளக்கம் கேட்டபோதே, இந்த விபரங்கள் கசிந்திருப்பது தனக்குத் தெரியவந்ததாக ரிச்சர்ட் டைஸ் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த ரகசியத் தகவல்கள் தேசிய குற்றவியல் முகமையிலிருந்துதான் கசிந்திருக்கக்கூடும் என்று ரிஃபார்ம் யுகே கட்சி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஃபேஸ்புக்கில் AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் பெண்கள் கணக்குகளை அம்பலப்படுத்திய புதிய ஆய்வு!

Next Post

ஐரோப்பாவைப் பாதுகாக்க பிரிட்டன் தலைமையில் £37 பில்லியன் கூட்டு நிதி ஒதுக்கீடு!

Related Posts

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – குழந்தை, பெண் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
இந்தியா

2026-08-19
இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை!
இலங்கை

ரணிலின் பொருளாதார எச்சரிக்கைக்கு பிரதி அமைச்சர் பதிலடி!

22 ஆவது திருத்தச் சட்டமூலம்: 3 மனுக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பு!

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி! 
ஆசிரியர் தெரிவு

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி! 

2026-08-19
கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!
அமொிக்கா

கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!

2026-08-19
Next Post
ஐரோப்பாவைப் பாதுகாக்க பிரிட்டன் தலைமையில் £37 பில்லியன் கூட்டு நிதி ஒதுக்கீடு!

ஐரோப்பாவைப் பாதுகாக்க பிரிட்டன் தலைமையில் £37 பில்லியன் கூட்டு நிதி ஒதுக்கீடு!

தாய்லாந்தில் இருந்து கடத்தப்படும் போலி “காலி வீட்” கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

தாய்லாந்தில் இருந்து கடத்தப்படும் போலி "காலி வீட்" கஞ்சா போதைப்பொருள் பறிமுதல்!

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் பரிசீலனைக்கு!

ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – குழந்தை, பெண் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து – குழந்தை, பெண் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

0
ஊழல் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்!

ஊழல் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்!

0
இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை!

இலங்கை பொலிஸாருக்கு அடுத்த ஆண்டு புதிய சீருடை!

0
ரணிலின் பொருளாதார எச்சரிக்கைக்கு பிரதி அமைச்சர் பதிலடி!

ரணிலின் பொருளாதார எச்சரிக்கைக்கு பிரதி அமைச்சர் பதிலடி!

0
பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தர் கைது

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.