• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
மதுபோதையில் 4 வாரக் குழந்தையைக் குலுக்கிக் கொன்ற தந்தை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு!

மதுபோதையில் 4 வாரக் குழந்தையைக் குலுக்கிக் கொன்ற தந்தை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/09
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனில் இரவு நேரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீடு திரும்பிய தந்தை ஒருவர், தனது 4 வாரமே ஆன ஆண் குழந்தையைக் குலுக்கிக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சோமர்செட்டின் (Somerset) சாட் நகரில், கடந்த 2022 ஜூலை 16 அன்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக, குழந்தையின் தந்தையை குற்றவாளி என நீதிமன்றம் ஒருமனதாக அறிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணையின்படி, டோனி பார்ட்லெட் மற்றும் அவரது அப்போதைய துணைவியான எவ்லின் பாலன்டைன் ஆகியோர், தமது குழந்தையுடன் அன்றைய தினம் இரவு வெளியில் சென்றுள்ளனர்.

வீடு திரும்பியதும் தந்தை டோனி பார்ட்லெட் குழந்தையுடன் கீழே தனியாக இருந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து எவ்லின் வந்து பார்த்தபோது, குழந்தை எவ்வித அசைவுமின்றிக் காணப்பட்டுள்ளான்.

குழந்தை தனது இறுதி மூச்சை விடுவதைப் போல இரண்டு முறை பலத்த மூச்சு வாங்கியதாக எவ்லின் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடனடியாக விரைந்து வந்த அவசர மருத்துவக் குழுவினர், குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், தந்தை குழந்தையைக் கடுமையான வேகத்தில் உலுக்கியதால், அதன் தண்டுவடம் மற்றும் விலா எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், மூளையும் மிக மோசமாகச் சேதமடைந்தது தெரியவந்தது.

இதனால் சுயநினைவை இழந்த குழந்தை, தானாகச் சுவாசிக்கும் திறனையும் இழந்துள்ளது.

தற்போது டெவோன் பகுதியைச் சேர்ந்த 39 வயதான டோனி பார்ட்லெட் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் இவருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ளன .

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பணமோசடி தொடர்பில் ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் மீது FBI விசாரணை!

Next Post

இங்கிலாந்தில் வேலையின்றி அவதியுறும் மருத்துவத் துறைப் பட்டதாரிகள்!

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 
இலங்கை

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

2026-08-17
இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 
முக்கிய செய்திகள்

ருமேஷ் தரங்கவின் உலக நம்பர் 1 தரவரிசைக்கு அச்சுறுத்தல்? 

2026-08-17
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து
இலங்கை

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
Next Post
இங்கிலாந்தில் வேலையின்றி அவதியுறும் மருத்துவத் துறைப் பட்டதாரிகள்!

இங்கிலாந்தில் வேலையின்றி அவதியுறும் மருத்துவத் துறைப் பட்டதாரிகள்!

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – பலரை மீட்கும் பணி தீவிரம்!

டில்லியில் 3 மாடி கட்டடம் இடிந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - பலரை மீட்கும் பணி தீவிரம்!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளைத் தடுத்து வைக்கத் தகுதியற்றது என அறிவிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

0
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.