• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
ஊரணி சந்தி அருகே கோர விபத்து: சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

ஊரணி சந்தி அருகே கோர விபத்து: சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

Hanushya P by Hanushya P
2026/07/10
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர்
மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய மார்க்கண்டு ஜெயநாதன் என்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக உகந்தையில் உணவு தயாரித்து கொடுத்து விட்டு வீடு திரும்பிய வேளை குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

blank
அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி(வேன்) ஒன்று,  ஊரணி சந்திக்கு அருகில் சென்றபோது எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகம் காரணமாக இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி வீதியில் கவிழ்ந்துள்ளன.

இவ்விபத்தின் போது இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன்,  சிற்றூர்தி(வேன்) ஓட்டுநரும் முச்சக்கர வண்டி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர்.

விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் கூடிய பிரதேச மக்கள்,  காயமடைந்த இருவரையும் உடனடியாக மீட்டு பொத்துவில் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும்,  சிற்றூர்தி(வேன்) ஓட்டுநரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தமையினால்,  அவர் மேலதிக அவசர சிகிச்சைக்காகக் கல்முனை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

blank

அவ்வாறு கல்முனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே குறித்த சிற்றூர்தி(வேன்) ஓட்டுநர் மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொடர்ந்து பொத்துவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன்,  விபத்துத் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: family memberinjured in a car accidentPottuvil police divisiontreatment
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பிலிருந்து யாழ் சென்ற ரயில் உணவகத்தில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை!

Next Post

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு!

Related Posts

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

2026-10-12
சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

2026-10-12
Next Post
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு!

அவுஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு; நியூஸிலாந்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

அவுஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு; நியூஸிலாந்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன் விட்கோம்ப் காலமானார்!

கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆன் விட்கோம்ப் காலமானார்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

0
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

0
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

0
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: