• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/12
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமின் பூகுவோக் (Phu Quoc) தீவுக்கு அருகே கடலில் சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரபல செல்போன் நிறுவனம் ஒன்று தனது விநியோகஸ்தர்களை சிறப்புச் சுற்றுலாவாக அழைத்துச் சென்றபோதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

வியட்நாமின் அன்ஜியாங் மாகாணத்தில் உள்ள பூகுவோக் தீவுக்கு, இந்தியாவில் இருந்து 32 பேர் கொண்ட குழுவினர் சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா சென்றிருந்தனர்.

அங்கிருந்து ‘மே ரட் நகோய்’ என்ற தீவுக்கு அவர்கள் நேற்று படகில் புறப்பட்டுள்ளனர்.

படகில் மாலுமி உட்பட 4 ஊழியர்கள் இருந்துள்ளனர்.

இந்திய நேரப்படி காலை 11:30 மணியளவில் படகின் இன்ஜினில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் அனைவரும் கடலில் விழுந்துள்ளார்.

இதை அடுத்து வியட்நாம் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் கடலில் தத்தளித்த 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதுடன் இந்த விபத்தில் 13 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related

Tags: indianewsviatnam
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்; அமெரிக்கத் தளங்கள் இலக்கு!

Next Post

வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

Related Posts

குட்டிமணியின் கண்களால்  நீர்கொழும்பு சிறைச்சாலையைப்  பார்த்தல் – நிலாந்தன்.
இலங்கை

2026-07-12
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!
உலகம்

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
இங்கிலாந்து

ஆன் விடிகோம்ப் கொலை வழக்கு: சவுத் யார்க்ஷயரில் 28 வயது இளைஞன் கைது!

அரசியல் விளம்பரத்தில் லோகோவைப் பயன்படுத்தியதால் அலையன்ஸ் கட்சிக்கு கால்பந்து கிளப் கடும் நெருக்கடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது!

0

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

மத்துகம நெபட பகுதியில் வீடொன்றை இலக்குவைத்து துப்பாக்கிச்சூடு!

0
கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு நான்கு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

0

2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை நவம்பர் 12 இல் சமர்ப்பிப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.