• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆன் விடிகோம்ப் கொலை வழக்கு: சவுத் யார்க்ஷயரில் 28 வயது இளைஞன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/12
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனில் ஆன் விடிகோம்ப் (Ann Widdecombe) கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, சவுத் யார்க்ஷயர் (South Yorkshire) பகுதியில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டெவோன் மற்றும் கார்ன்வால் (Devon and Cornwall) பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்தச் சந்தேக நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும், இந்த விவகாரம் குறித்து ஆன் விடிகோம்பின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸ் பிரிவின் உதவியுடன், சவுத் யார்க்ஷயர் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக, நேற்று அதிகாலையில் ஆன் விடிகோம்ப் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த 26 வயதுடைய மற்றொரு இளைஞரை பொலிஸார் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பிரிட்டனின் மூத்த அரசியல்வாதியான ஆன் விடிகோம்ப் (Ann Widdecombe) கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தீவிரமடைந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகச் சீர்திருத்தக் கட்சியின் (Reform UK) நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அனைவருக்கும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன் விடிகோம்ப் மீதான தாக்குதலைப் போல, கட்சியின் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசியல் விளம்பரத்தில் லோகோவைப் பயன்படுத்தியதால் அலையன்ஸ் கட்சிக்கு கால்பந்து கிளப் கடும் நெருக்கடி!

Next Post

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

Related Posts

வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!
இங்கிலாந்து

அரசியல் விளம்பரத்தில் லோகோவைப் பயன்படுத்தியதால் அலையன்ஸ் கட்சிக்கு கால்பந்து கிளப் கடும் நெருக்கடி!

2026-07-12

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!
இந்தியா

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்; அமெரிக்கத் தளங்கள் இலக்கு!
அமொிக்கா

சோகத்தில் மூழ்கியது இந்தியத் திரைத்துறை: ‘இசைக்குயில்’ எஸ். ஜானகி காலமானார்!
சினிமா

சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து
உலகம்

சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்து

2026-07-11
Next Post
கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

0
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆன் விடிகோம்ப் கொலை வழக்கு: சவுத் யார்க்ஷயரில் 28 வயது இளைஞன் கைது!

0
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

அரசியல் விளம்பரத்தில் லோகோவைப் பயன்படுத்தியதால் அலையன்ஸ் கட்சிக்கு கால்பந்து கிளப் கடும் நெருக்கடி!

0
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

0
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

0
கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆன் விடிகோம்ப் கொலை வழக்கு: சவுத் யார்க்ஷயரில் 28 வயது இளைஞன் கைது!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

அரசியல் விளம்பரத்தில் லோகோவைப் பயன்படுத்தியதால் அலையன்ஸ் கட்சிக்கு கால்பந்து கிளப் கடும் நெருக்கடி!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

2026-07-12
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் உட்பட 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

2026-07-12

Recent News

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

ஆன் விடிகோம்ப் கொலை வழக்கு: சவுத் யார்க்ஷயரில் 28 வயது இளைஞன் கைது!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

அரசியல் விளம்பரத்தில் லோகோவைப் பயன்படுத்தியதால் அலையன்ஸ் கட்சிக்கு கால்பந்து கிளப் கடும் நெருக்கடி!

2026-07-12
வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

வடக்கு அயர்லாந்தில் நள்ளிரவில் இரண்டு இடங்களில் தீவைப்புத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

2026-07-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.