• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/15
in கிரிக்கெட், பிரதான செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டனில் நேற்று (15) இரவு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில், இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் தோல்விப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாட்டம் செய்யத் தீர்மானித்த இங்கிலாந்து அணி, 48-வது ஓவரில் 258 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 76 ஓட்டங்களைக் குவித்தார்.

லியாம் டாசனும் முக்கியப் பங்காற்றி 68 ஓட்டங்களை எடுத்தார். 

இந்தியத் தரப்பில், அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் சேஸிங்கில் இந்திய அணி, தலைவர் ஷுப்மன் கில்லின் 80 ஓட்ட உதவியுடன் (பின்னர் காயத்தால் ஆட்டத்திலிருந்து வெளியேறினார்) 46-வது ஓவரிலேயே அந்த இலக்கை எளிதாக எட்டியது.

மேலும், வொஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரும் அரைசதம் கடந்து, ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர். 

சிறப்பான ஆல்-ரவுண்ட் (all-round) ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அக்சர் படேல் ‘ஆட்ட நாயகன்’ விருதை வென்றார். 

இவ்விரு அணிகளும் அடுத்ததாக, நாளை கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதவுள்ளன.

மூன்றாவது ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

Image

Related

Tags: 1st ODIEdgbastonEnglandINDIAஅக்சர் படேல்இங்கிலாந்துஇந்தியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

Next Post

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

Related Posts

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!
இலங்கை

2026-07-15
பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸுக்கு அதிர்ச்சியளித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஸ்பெய்ன்!

2026-07-15
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!
இலங்கை

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விளக்கம்!

2026-07-14
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-07-14
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

2026-07-14
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

ஜூலை 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்: கோப் குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதம்!

2026-07-14
Next Post
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

0
இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

இங்கிலாந்தை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா!

0
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

0
20% கட்டணம் தள்ளுபடி; ஈரானின் எரிசக்தி இலக்குகளை தாக்கப் போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.