• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கிரேக் ஃபோர்மேன் ( Craig Foreman ) என்ற பிரிட்டிஷ் பிரஜைக்கு, மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பாவிலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த கிரேக் ஃபோர்மேன் மற்றும் அவரது மனைவி லிண்ட்சே (Lindsay) ஆகியோர் ஈரான் எல்லையைக் கடக்கும்போது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிரான உளவு குற்றச்சாட்டுகளை இருவருமே திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தெஹ்ரானில் உள்ள பிரபல ‘எவின்’ (Evin) சிறைச்சாலையிலிருந்து ஊடகங்களுடன் பேசிய குற்றச்சாட்டின் பேரிலேயே கிரேக் ஃபோர்மேனுக்கு இந்த கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

Next Post

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

Related Posts

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
இந்தியா

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

2026-07-15
ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!
இங்கிலாந்து

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

தொழில்நுட்ப உலகில் AI புயல்! 2026-ல் மட்டும் 96,000 ஊழியர்கள் பணிநீக்கம்!
இங்கிலாந்து

AI அச்சுறுத்தல்களைச் சமாளிக்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்: பிரித்தானிய மத்திய வங்கி வலியுறுத்து!

2026-07-15
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் 16-17 வயதுடையவர்களுக்கான புதிய சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

2026-07-15
உலகக் கிண்ணத்தை கலக்கும் குட்டி ஹீரோ!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ணத்தை கலக்கும் குட்டி ஹீரோ!

2026-07-15
Next Post
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

அகமதாபாத் விமான விபத்து குறித்து அக்டோபரில் இறுதி விசாரணை அறிக்கை!

0
ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

ஈரானில் பிரிட்டிஷ் நபருக்கு மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிப்பு!

0
ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

ஹில்ஸ்பரோ சட்டத்திற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்!

0
தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

தேம்ஸ் வாட்டர் நிறுவனத்திற்குப் பெரும் நெருக்கடி – வாடிக்கையாளர் புகார்கள் 101% அதிகரிப்பு!

0
அஜித் குமாரின் ‘AK64’ படம் மூலம் தயாரிப்பாளராகிறாரா ஷாலினி? 

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.