• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

கத்தார் அரசின் முன்னாள் அமிருக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கத்தார் அரசின் முன்னாள் அமிரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பிலுள்ள கத்தார் அரசின் தூதரகத்திற்குச் சென்று, இலங்கைக்கான கத்தார் தூதுவர் ஹமத் முகம்மது அல் தோசரி அவர்களைச் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

கத்தார் அரசின் முன்னாள் அமிரும், அந்நாட்டின் நவீன வளர்ச்சிக்கும் உலகளாவிய முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாகக் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 2012 ஆம் ஆண்டு ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது, அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்களின் மறைவால் துயருறும் கத்தார் அரச குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

blank blank blank blank

Related

Tags: Sheikh Hamad bin Khalifa Al Thanisrilanka newsஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கடத்திய தம்பதியினர் கைது!

Next Post

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

Related Posts

கீரிமலையில் குப்பை விவகாரம் –  இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !
இலங்கை

கீரிமலையில் குப்பை விவகாரம் – இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !

2026-08-12
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
இலங்கை

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

2026-08-12
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!
இலங்கை

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

2026-08-12
கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!
இலங்கை

கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

2026-08-12
ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!
இலங்கை

ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்; 22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு தீவிரம்!

2026-08-12
Next Post
விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

விமல் வீரவன்சவின் சகோதரருக்கு ஜூலை 22 வரை விளக்கமறியல்!

யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வில் 02 சிறிய குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அடையாளம்!

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கதிர்காமக் கந்தன் ஆடிவேல் விழா கொடியேற்றம் !

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.