• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

Hanushya P by Hanushya P
2026/07/21
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம்  நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் 39ஆவது நாளான இன்றைய தினம்  அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சில என்புகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதனால் ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற முடியும் என சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார்.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

Related

Tags: 39th day of excavation56 daysgiven permissionSemmani human burial
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

Next Post

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

Related Posts

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை
அம்பாறை

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

2026-07-21
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று
இலங்கை

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

2026-07-21
குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!
இலங்கை

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீண்டும் நீட்டிப்பு!

2026-07-21
நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!
இலங்கை

எல்-நினோ தாக்கம் குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

2026-07-21
Next Post
பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

0
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

0
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

0
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

0
குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

0
பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

2026-07-21
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

2026-07-21
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

2026-07-21
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

2026-07-21
குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

குழந்தைகளின் நலனுக்காக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!

2026-07-21

Recent News

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு சரீரப் பிணை

2026-07-21
செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

செம்மணி புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள்

2026-07-21
சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

சிறுவர்களின் பாதுகாப்புக்காக சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

2026-07-21
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு இன்று

சட்டவிரோத சொத்துக்கள் அறிவிப்புக்கு எதிர்ப்பு – அரசிடம் UNP வலியுறுத்தல்!

2026-07-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.