• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது; கொழும்பு முதலிடத்தில்!

நாட்டின் வறுமைக் கோடு உயர்ந்தது; கொழும்பு முதலிடத்தில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு 2026 ஜூன் மாதத்தில் ரூ.17,592 ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ள அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன.

மே மாதத்துடன் ஒப்பிடுகையில், உத்தியோகபூர்வ வறுமைக் கோடு ரூ.277 அதிகரித்துள்ளது.

மே மாதத்தில் அது 17,315 ரூபாவாக காணப்பட்டது.

ஒரு நபர் தனது அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்திர அடிப்படையில் குறைந்தபட்சமாக தேவைப்படும் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக் கோடாகக் கருதப்படுகிறது.

குறைந்தபட்ச உணவு மற்றும் உணவு அல்லாத நுகர்வுப் பொருட்களின் செலவின அடிப்படையில் இது கணக்கிடப்படுவதுடன், விலைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகிறது.

மாவட்ட வாரியான தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் வறுமைக் கோடு ரூ.18,973 ஆக பதிவாகி நாட்டிலேயே அதிகபட்சமாக காணப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டத்தில் ரூ.18,876 ஆக பதிவாகியுள்ளது.

மாறாக, மொனராகலை மாவட்டத்தில் ரூ.16,821 ஆக பதிவாகி நாட்டிலேயே குறைந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடு காணப்பட்டுகிறது.

உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து பாதிக்கப்படும் நிலையில், தேசிய வறுமைக் கோட்டிலும் உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் வாழ்க்கைத் தரம், வறுமை நிலை மற்றும் வாழ்க்கைச் செலவுகளில் ஏற்படும் மாற்றங்களை மதிப்பீடு செய்வதற்கான முக்கிய குறியீடாக உத்தியோகபூர்வ வறுமைக் கோடு கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Colombopoverty lineகொழும்புவறுமைக் கோடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘கப்’ நடும் நிகழ்வுடன் ஆரம்பமான கண்டி எசல பெரஹெரா சடங்குகள்!

Next Post

பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்
இலங்கை

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
Next Post
பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 91 ஆயிரத்தையும் விஞ்சியது; 98 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை – ஈரான் தெரிவிப்பு!

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை - ஈரான் தெரிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: