• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/18
in உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிலிப்பைன்சில், பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய, 9ம் வகுப்பு மாணவர் சக மாணவரை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தெற்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள அட்டீனியோ டி சாம்போங்கா பல்கலை வளாகத்தில், உயர்நிலைப் பாடசாலை செயல்படுகிறது.

நேற்று காலை பாடசாலைக்கு வந்த, 9ம் வகுப்பு மாணவர் முகமது மெயில் ஜலானி, இரண்டு துப்பாக்கிகள் வைத்திருந்தார்.

முதலில், ஒரு ஆசிரியரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர், பின், நான்காவது தளத்திற்கு சென்று, 10ம் வகுப்பு மாணவர் ஒருவரை சுட்டுக் கொன்றார்.

மேலும், அங்கிருந்த மாணவர்களை நோக்கி சுட்டதில் இருவர் காயமடைந்தனர்.

அதன்பின், ஐந்தாவது தளத்திற்கு சென்ற ஜலானி, தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார்.

இச்சம்பவத்தால் பாடசாலையின் நாலாபுறமும் மாணவர்கள் சிதறியடித்து ஓடினர்.

தாக்குதல் நடத்திய ஜலானி, சம்பவத்தை நேரலை செய்வதற்காக, உடலில் கேமரா அணிந்திருந்ததாக கூறப்படுகிறது.

ஜலானிக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது; தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Related

Tags: world news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

Next Post

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

Related Posts

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!
இந்தியா

2026-08-18
இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!
இங்கிலாந்து

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!
உலகம்

ஒலிக்கு உணர்திறன் கொண்ட ஒரு விசித்திரமான சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து!
இங்கிலாந்து

ஒலிக்கு உணர்திறன் கொண்ட ஒரு விசித்திரமான சிறிய ட்ரோனை உருவாக்கியுள்ளது சுவிட்சர்லாந்து!

2026-08-18
இலங்கையில் நவீன அடிமைமுறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
இலங்கை

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!
உலகம்

ரஷ்ய தலைநகரை குறிவைத்து 600 ஆளில்லா விமானத் தாக்குதல்கள்!

2026-08-18
Next Post
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது - மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
edit post
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
edit post
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
edit post
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
edit post
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
edit post
சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது – மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு!

0
edit post
சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

சக மாணவரை சுட்டுக்கொன்று 9ம் வகுப்பு மாணவர் தற்கொலை!

0
edit post
இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

இங்கிலாந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்: ஏப்ரல் முதல் புதிய திட்டம் அமுல்!

0
edit post
மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்…! காணாமல் போன உறவுகளின் சங்கம் தெரிவிப்பு!

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மூவரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு ஒப்புதல்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.