• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
முதலாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி!

Hanushya P by Hanushya P
2026/08/26
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது

இந்த போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணியின் சார்பில் சொனால் தினுஷ தமது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 103 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் பசிந்து சூரிய பண்டார 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Prasidh Krishna மற்றும் Manav Suthar தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இந்திய அணி 09 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் ஆட்டை இடைநிறுத்தியது.

இதற்கமை இந்திய அணி இலங்கை அணியை விட 213 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

Related

Tags: first inningsscoring 103 runs.second Test matchSri Lanka and IndiaSSC Stadium in Colombo.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை

Next Post

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

Related Posts

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !
கிரிக்கெட்

2026-10-09
கிரிக்கெட் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!
இலங்கை

2026-10-08
தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!
கிரிக்கெட்

தனஞ்சய டி சில்வா அணித் தலைவர் பதவியிலிருந்து விலகல்!

2026-10-08
UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!
உதைப்பந்தாட்டம்

UEFA Nations League தொடரில் ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேற்றம்!

2026-10-07
ஷ்ரேயாஸ் அய்யரின் முதல் டி20 சதம் – மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா!
கிரிக்கெட்

ஷ்ரேயாஸ் அய்யரின் முதல் டி20 சதம் – மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய இந்தியா!

2026-10-07
உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!
ஆசிரியர் தெரிவு

உலகக் கிண்ண நாயகனுக்கு ஆர்ஜென்டினாவில் பிரமாண்ட விடைபெறல்!

2026-10-07
Next Post
ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுமா? ஓமனுடன் ஈரான் பேச்சு!

290 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஃபோலோ-வனுக்காக துடுப்பெடுத்தாடும் இலங்கை!

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 14.6 டிகிரி செல்சியஸ் பதிவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
உள்ளூர் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்க பிரபாகரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: