• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நோர்வூட்  அஸ்வெசும நிதி மோசடி:  இரு பெண் அதிகாரிகளுக்கும்  விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் அஸ்வெசும நிதி மோசடி: இரு பெண் அதிகாரிகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/26
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நோர்வூட் பிரதேச செயலகத்தின் ‘அஸ்வெசும’ நலன்புரி நிதி மோசடித் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நேற்றையதினம் (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அச்சந்தேகநபர்களை எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களான அப்கொட் ஸ்டொக்ஹோம் பகுதியைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி லலிதா மற்றும் டிக்கோயா கார்ப்பெக்ஸ் (Carpeks) பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் துஷாதரனி ஆகிய இருவரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​அவர்களது சட்டத்தரணிகள் இருவருக்கும் பிணை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது, ​​ஹட்டன் விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதன்பின்னர் இவ்விருவரின் விளக்கமறியலும் செப்டம்பர் 8ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் ‘அஸ்வெசும’ பயனாளிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய தொகையை உரிய பயனாளிகளுக்கு வழங்காமல், முறைகேடாகத் தமது உறவினர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்துக் கொண்டுள்ளதாக நோர்வூட் பிரதேச செயலாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகரவின் ஆலோசனையின்பேரில் மற்றும் ஹட்டன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஷாங்க கொடமுன்னவின் மேற்பார்வையின் கீழ், ஹட்டன் பொலிஸின் விசேட விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Related

Tags: asswesumasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பலாலி வீதியில் நடந்து செல்ல இராணுவம் அனுமதி!

Next Post

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

Related Posts

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!
இந்தியா

டெல்லியில் சுமார் 1,000 போராட்டக்காரர்கள் தடுத்து வைப்பு!

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!
இலங்கை

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!
இலங்கை

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!
இலங்கை

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!
இலங்கை

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-10
Next Post
அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

0
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

0
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

0
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: