• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை

விசேட பொலிஸ் நடவடிக்கையில் 490 பேர் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்காக நேற்று (25) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின்போது, ​​சந்தேகத்தின் பேரில் மொத்தம் 490 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று நடைபெற்ற நடவடிக்கைகளின் போது மொத்தம் 26,868 பேர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், ‘ஒரு நாள் பிடியாணை’ (day warrants) மற்றும் ‘திறந்த பிடியாணை’ (open warrants) ஆகியவற்றின் கீழ் தேடப்பட்டு வந்த முறையே 228 மற்றும் 148 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், மதுபோதையில் வாகனம் செலத்தியதற்காக 37 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியத்தற்காக 92 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 4,036 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Related

Tags: policeபொலிஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பலாங்கொடை சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகர் உடனடி இடமாற்றம்!

Next Post

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

Related Posts

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!
இலங்கை

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

ரியாத்துக்கான விமான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!
ஆசிரியர் தெரிவு

தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கக் கோரி போராட்டம் – டெல்லியில் உயர் பாதுகாப்பு!

2026-10-10
Next Post
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

தடுப்புக் காவலில் உள்ள கைதிக்கு, உணவுக்குள் மறைத்து வைத்து போதைப்பொருளைக் கொண்டு வந்த நபர் கைது !

நேபாளத்தில் திடீர் வெள்ளம்; கிராமங்கள் அடித்துச் சென்றதில் 8 பேர் உயிரிழப்பு!

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்து கொண்ட மீலாதுன் நபி பெருவிழா

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

0
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

0
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

0
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

0
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

0
டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

டெல்லியில் போராட்டக்காரர்கள் சுமார் 1,000 பேர் தடுத்து வைப்பு

2026-10-10
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு களத்தில்!

2026-10-10
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை!

2026-10-10
மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

மெட்ரோ பேருந்தை வேண்டுமென்றே மோதிய சாரதி கைது!

2026-10-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: