• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/08/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து நிலவும் சூழல் குறித்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சிசிர் கனால் (Shisir Khanal) உடன் இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் (ஆக்கபூர்வமான தொலைபேசி உரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

இந்த உரையாடலின் போது, உதவி வழங்குவதற்கான இலங்கையின் தயார்நிலையை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

பேரிடரைத் தொடர்ந்து தேவைப்படும் குறிப்பிட்ட உதவிகளைக் கண்டறிந்து வழங்குவதற்காக, நேபாள அதிகாரிகளுடன் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையங்கள் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படும் என்று விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

நேபாள நிலநடுக்கம் தொடர்பான வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் பதிவில், “எங்கள் நெருங்கிய நண்பரும் அண்டை நாடான நேபாளத்துடனான ஒற்றுமையிலும் அர்ப்பணிப்பிலும் இலங்கை உறுதியாக உள்ளது – என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில் வெளிவிவகார அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

Related

Tags: NepalVijitha Herathநேபாளம்விஜித ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

Next Post

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

Related Posts

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!
இலங்கை

2026-08-27
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!
ஆசிரியர் தெரிவு

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

2026-08-27
நேபாள திடீர் வெள்ளத்தில் 105 இந்தியர்கள் மாயம்; 16 பேர் உயிரிழப்பு!
இலங்கை

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் இலங்கையர்கள் எவருக்கும் ஆபத்து இல்லை.!

2026-08-26
Next Post
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

0
மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

0
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

0
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

0
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

0
பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

பாக்ஸ் ஆபிஸில் விஸ்வரூபம்; டாக்சிக் முதல் நாளில் ₹140 கோடி வசூல்!

2026-08-27
மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

மத்தியஸ்த முயற்சிகளை முன்னெடுக்க ஈரான் பயணிக்கும் கட்டார் பிரதமர்!

2026-08-27
சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

சமூக ஊடகங்களில் பரவும் ஆபத்தான வலையமைப்பு குறித்து அரசாங்கம் எச்சரிக்கை!

2026-08-27
நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

நேபாள வெளியுறவு அமைச்சருடன் விஜித்த ஹேரத் உரையாடல்: உதவிக்கு தயார்!

2026-08-27
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.