• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/08/27
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது நந்தலால் வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான பொருளாதார மற்றும் செலுத்துகைச் சமநிலை நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை பொருளாதாரம் மிக வேகமாக மீட்சியடைந்து நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டும் நிலைக்கு வந்துள்ளதாக நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்தில் இத்தகைய வேகமான பொருளாதார நிலையை அடைய முடிந்தது ஒரு சிறப்பான சாதனையாகும் எனவும், இத்தகைய நெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தியமை, அந்நியச் செலாவணி இருப்பை மீளக் கட்டியெழுப்பியமை மற்றும் அரசாங்கக் கடன்களை மறுசீரமைத்தமை ஆகியவற்றின் மூலம் நாட்டின் பேரியல் பொருளாதார உறுதித்தன்மை தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் இறையாண்மை கடனளவீட்டை மேலும் உயர்த்தும் நோக்கில், உலகின் மூன்று பிரதான சர்வதேச கடன் தரநிர்ணய நிறுவனங்களுடனும் தற்போது தீவிர பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நந்தலால் வீரசிங்க் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

Next Post

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

Related Posts

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!
இலங்கை

2026-08-27
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு  வயல் நிலங்களில் அதிகரிப்பு!

டிசம்பர் 31-க்கு பின் வாகன வரி குறித்து அரசு முக்கிய அறிவிப்பு!

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

தண்ணீர்ப் போத்தல் கலாசாரம் – நிலாந்தன்.
இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 9 லட்சத்திற்கும் மேல் அபராதம் !

2026-08-27
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!
இலங்கை

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

2026-08-27
Next Post
உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

உத்தரப் பிரதேசில் பயிற்சி விமானம் விபத்து; விமானிகள் இருவர் உயிரிழப்பு!

0
நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

0
தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

0
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு  வயல் நிலங்களில் அதிகரிப்பு!

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!

0
நேபாள–திபெத் வெள்ளப் பேரழிவு: 1,500 பேர் மாயம்; 177 பேர் உயிரிழப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.