• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

Hanushya P by Hanushya P
2026/08/28
in இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு சமகால சவால்களுக்கு மத்தியில் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற காத்தான்குடி ஐக்கிய மீலாத் விழாஇ அமைப்பின் பத்தாண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு–கௌரவிப்பு விழா ஆகிய முப்பெரும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் பாஸில்,  மீலாத் விழா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டமாக மட்டுப்படுத்தப்படாமல் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உயரிய பண்புகளையும் முன்மாதிரியான வாழ்க்கையையும் நினைவுகூர்ந்து அவற்றை தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழியை மேற்கொள்ளும் சந்தர்ப்பமாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

காத்தான்குடி கல்வி,  வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பண்பாடு உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்துள்ளதுடன்இ பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சமூக ஒருமைப்பாடு மற்றும் வர்த்தகத் திறன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் ஏற்பட்ட மத ரீதியான முரண்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகளிலிருந்து ஆக்கபூர்வமான பாடங்களை கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஆலிம்கள் வெறுமனே மார்க்கச் சடங்குகளுக்கு வழிகாட்டுபவர்களாக மாத்திரம் தமது பணிகளை மட்டுப்படுத்தாமல்,  சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் வழிகாட்டும் முக்கிய பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பேராசிரியர் எம்.எம். பாஸில் வலியுறுத்தினார்.

குடும்பப் பிரச்சினைகள், இளைஞர்களின் உளவியல் சவால்கள்,  போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமகால சமூகப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆலிம்கள்,  உளவியலாளர்கள், கல்வியியலாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

அதேபோன்று இளைஞர்களின் கல்வி, தொழில்,  தொழில்நுட்பம்,  தொழில் முனைப்பு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதிலும் ஆலிம்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடியின் எதிர்கால முன்னேற்றத்திற்காக உலமாக்களின் மார்க்க அறிவு, புத்திஜீவிகளின் அறிவு,  இளைஞர்களின் ஆற்றல்,  பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நிறுவனங்களின் ஒத்துழைப்பு ஆகியன ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் பேராசிரியர் பாஸில் தெரிவித்தார்.

நிகழ்வில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர் அவர்களின் திறமைகளை அடையாளங்கண்டு ஊக்குவிக்கும் அமைப்பின் நிர்வாகிகள் உலமாக்கள் ஆசிரியர்கள்,  பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நிகழ்வு, அறிவு,  ஆன்மீகம்,  ஒற்றுமை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்தும் புதிய தொடக்கமாக அமைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: amidst contemporary challenges.Dean of Arts and CultureProfessor M.M. BasilSouth Eastern University
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

Next Post

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

Related Posts

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

2026-10-12
சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

2026-10-12
Next Post
பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

0
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

0
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

0
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: