• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

Hanushya P by Hanushya P
2026/08/28
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத புகையிரத கடவை தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

வட மாகாணத்தில் புகையிரத தண்டவாளங்களைச் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத புகையிரத கடவைகளை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகவே கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் நீண்டகாலமாக பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த புகையிரத கடவையும் மூடப்பட்டது.

எனினும் குறித்த பாதையை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்த பொதுமக்கள்,  தமது அன்றாடப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை கருத்திற்கொண்டு புகையிரத கடவையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்திற்குள் மாற்றுப் பாதைகளும் சட்டபூர்வமான புகையிரத கடவைகளும் காணப்படுகின்ற போதிலும்  நீண்டகாலமாக மக்கள் பயன்படுத்தி வந்த பாதை மூடப்பட்டுள்ளதால் தமக்கு நடைமுறை ரீதியான சிரமங்கள் ஏற்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டினர்.

பொதுமக்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனால் நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் ஊடாக தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் தொடர்ச்சியாக,  போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயம் தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி,  பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் தேவைகள் ஆகிய இரு தரப்பையும் கருத்திற்கொண்டு பொருத்தமான தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில்இ அமைச்சர் பிமல் ரத்நாயக்கஇ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அப்பகுதியின் போக்குவரத்து நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன் பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து சிரமங்களுக்கும் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

Related

Tags: Highways and Urban DevelopmentMinister of TransportParliament K. Ilangumaranrailway crossing
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

Next Post

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

Related Posts

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!
இலங்கை

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

2026-10-12
USD
இலங்கை

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

2026-10-12
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

2026-10-12
பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!
இலங்கை

பொல்கஹவலை – பேராதனை இடையே புதிய ரயில் சேவை அறிமுகம்!

2026-10-12
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-12
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
Next Post
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

22வது திருத்தத்திற்கு ஆதரவாக மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி மேயரின் மகன், மருமகன் கைது!

0
பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

பாப்பரசர் லியோவின் நுரையீரலில் கட்டி – அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு!

0
USD

9 மாதங்களில் 6,865 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் வரவு!

0
மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

மத்திய டெல்லியில் இன்றும் பலத்த பாதுகாப்பு!

0
சவுதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: