• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

Hanushya P by Hanushya P
2026/08/28
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் கந்தூரி நிகழ்வொன்று மீலாத் தினத்தன்று இரவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கு முன்னதாக மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மலேசியாவில் இருந்து வருகை தந்த மௌலானா அஷ்ஷேக் கலாநிதி முஹம்மத் அப்துல் காதிர் அல் காதிர் அவர்களினால் சிறப்பான மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இதன்போது,  நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை, போதனைகள்,  மனிதநேயம், நல்லொழுக்கம் மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பான பல்வேறு விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
மீலாதுன் நபி பெருவிழாவின் முக்கியத்துவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றுவதன் அவசியம் மற்றும் சமூகத்தில் ஒற்றுமை,  சகோதரத்துவம்,  அன்பு,  பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்த்தெடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் மார்க்கப் போதனைகள் வழங்கப்பட்டன.

மார்க்க சொற்பொழிவைத் தொடர்ந்து நடைபெற்ற கந்தூரி நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள்,  ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மீலாதுன் நபி பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு,  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பையும் அவர்களின் உயரிய பண்புகளையும் நினைவுகூரும் வகையில் பக்தி மற்றும் ஆன்மீக உணர்வுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: celebrate the festivalKalmunai Muhyiddin JumaMilad-un-Nabi'special Kanduri event
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

Next Post

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி

Related Posts

நுவரெலியா பெண் கொலை சந்தேகநபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு
இலங்கை

நுவரெலியா பெண் கொலை சந்தேகநபரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

2026-11-14
இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 14,349 ஆக உயர்வு
இலங்கை

இஸ்ரேலில் வேலைவாய்ப்புப் பெற்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 14,349 ஆக உயர்வு

2026-11-14
ஷிரான் பாசிக்கின் பெயருடன் தொடர்புடைய பொரலஸ்கமுவ மூன்று மாடி வீடு முடக்கம்
இலங்கை

ஷிரான் பாசிக்கின் பெயருடன் தொடர்புடைய பொரலஸ்கமுவ மூன்று மாடி வீடு முடக்கம்

2026-11-14
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்
இலங்கை

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்: பொதுமக்களின் எதிர்பார்ப்புகளும் வரவேற்பும்

2026-11-13
நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் பிணை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதா? 18ஆம் திகதி முடிவு

2026-11-13
சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்
இலங்கை

சவூதி அரேபியாவில் பாதிக்கப்பட்ட 40 இலங்கையர்களுக்கு 569 இலட்சம் ரூபாய் நிலுவைச் சம்பளம்

2026-11-13
Next Post
நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி

நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உறுதியளித்த ஜோன் ஹீலி

விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

விஜயின் செல்வாக்கு உயர்கிறது; பிரதமர் பதவிக்கான விருப்பத்தில் முன்னேற்றம்!

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் - எம்.எம். பாஸில்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
மாணவர்களின் நிதி அறிவை மேம்படுத்த 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மாணவர்களின் நிதி அறிவை மேம்படுத்த 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

0
நானுஓயாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

நானுஓயாவில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

0
கிளாஸ்கோ கராத்தே போட்டிகளில் கடமையாற்றிய இலங்கை நடுவர்கள்!

கிளாஸ்கோ கராத்தே போட்டிகளில் கடமையாற்றிய இலங்கை நடுவர்கள்!

0
பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான கவாஜாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் பட் கம்மின்ஸ்

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பான கவாஜாவின் குற்றச்சாட்டை நிராகரித்தார் பட் கம்மின்ஸ்

0
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு – கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: