• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

சட்டவிரோத விற்பனைக்காக மாத்திரைகளுடன் கைதான சந்தேகநபர்

Hanushya P by Hanushya P
2026/08/30
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக மாத்திரைத் தொகுதியைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (29) கடற்படையும் பொலிஸாரும் இணைந்து அநுராதபுரம் மாத்தளை சந்திப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படை கட்டளையின் ‘இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய’ நிறுவனத்திற்குக் கிடைத்த நம்பகமான தகவலுக்கு அமைய, அநுராதபுரம் பொலிஸாருடன் இணைந்து இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காகத் தம்வசம் வைத்திருந்த 400 மாத்திரைகளுடன் 25 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்தக் கூட்டு நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் மாத்திரைத் தொகுதி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

Related

Tags: arrestedbatch of pillsillegal sale.suspect
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Next Post

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

Related Posts

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!
இலங்கை

2026-08-30
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

2026-08-30
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!
இந்தியா

ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து  பொலிஸார்  எச்சரிக்கை !

இன்றுடன் நிறைவடையும் 1ஆம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கை!
இலங்கை

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு அரசாங்கம் முறையாகத் தயாராகவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்!

2026-08-30
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 33 பேர் கடற்படையினரால் கைது: 18 படகுகள் பறிமுதல்!

2026-08-30
Next Post
ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
ஆப்பிளின் அடுத்த அதிரடி: iPhone 18 Pro வெளியீட்டு திகதி கசிந்தது!  

2026-08-05
ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

சட்டவிரோத விற்பனைக்காக மாத்திரைகளுடன் கைதான சந்தேகநபர்

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

0
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

0
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

0
ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

ஆண்ட்ரூ ஹார்ப்பரின் கொ*லையாளிகளுக்கு முன்கூட்டிய விடுதலை இல்லை

2026-08-30
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

சட்டவிரோத விற்பனைக்காக மாத்திரைகளுடன் கைதான சந்தேகநபர்

2026-08-30
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாட்டில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிஅபாய வலயங்களாக அறிவிப்பு: ஆகஸ்டில் மட்டும் 9,800 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

2026-08-30
ஜனாதிபதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

22வது திருத்தத்தை எதிர்க்கும் GMOA மற்றும் அரசு பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் !

2026-08-30
கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

கோவையில் வடமாநிலத் தொழிலாளர்களின் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: 22 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறி அசம்பாவிதம்!

2026-08-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.