• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பதிவில்லாது பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்திற்கு எதிராக நடவடிக்கை

பதிவில்லாது பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்திற்கு எதிராக நடவடிக்கை

Hanushya P by Hanushya P
2026/08/31
in இலங்கை, வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும். பதிவு செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள்,  வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். எனினும் உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் இடம்பெறாமல் சில பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை சேவையில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக தங்களைப் பதிவு செய்து தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கேட்டுக்கொண்டார்

Related

Tags: buses transportingChairmanNorthern Provinceschool studentsstrict legal actionTransport Authority
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சைப்ரஸ் அருகே 267 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது; மீட்புப் பணி தீவிரம்!

Next Post

நல்லூரான் 14ஆம் திருவிழா

Related Posts

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!
BREAKING

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

2026-10-12
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

2026-10-12
தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
இலங்கை

தமாம் நகருக்கான சேவையை தற்காலிகமாக இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

2026-10-12
ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷவின் முன்பிணை மனு நிராகரிப்பு!

2026-10-12
சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!
இலங்கை

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் தசநாயக்க இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-10-12
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி? வெளியான தகவல் போலியானது!

2026-10-12
Next Post
நல்லூரான் 14ஆம் திருவிழா

நல்லூரான் 14ஆம் திருவிழா

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

அனுராதபுர புனித நகர மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு வழங்கம் – ஜனாதிபதி நம்பிக்கை!

0
இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

இலஞ்சக் குற்றச்சாட்டு: முன்னாள் எம்.பி. சாமர சம்பத் இலஞ்ச ஆணையத்தால் கைது!

0
மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

மஹிந்த கஹந்தகமவுக்கான விளக்கமறியல் நீடிப்பு!

0
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் பதிலை நிராகரித்த ஈரான்

0
இலங்கை கிரிக்கெட் மீண்டெழ கால அவகாசம் தேவை – விளையாட்டுத்துறை அமைச்சர்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: